Eyrumayil Erivilai
Saint Arunagirinathar , 2011-10-27
Tirupughal
Original Script
ஏறுமயில் ஏறிவிளையாடுமுகம் ஒன்றே
ஈசருடன் ஞான மொழிபேசுமுகம் ஒன்றே
கூறும் அடியார்கள் வினைதீர்க்கு முகம் ஒன்றே
குன்றுருவ வேல்வாங்கிநின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரரைவதைத்தமுகம் ஒன்றே
வள்ளியை மணம்புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுக மானபொருள் நீஅருளல் வேண்டும்
ஆதியரு ணாசலம்அமர்ந்த பெருமானே.
Transliteration
Eyrumayil erivilai yaadumugam ondrey
Eesarudan nyaana mol.i peysumugam ondrey
Koorum adiyaargal vinai theerkku mugam ondrey
Kuntruruva veylvaangi nindra mugam ondrey
Maaru padu sooraraiva thaithamugam ondrey
Valliyai maNam puNara vantha mugam ondrey
Aarumuga maanaporul nee arulal veyndum
Aathiyaru Naasalam amarntha perumaaney.