Nyaana Theysigan
Siva Yogaswami
Original Script
முழுவதும் உண்மை
பல்லவி
முழுவதும் உண்மையென்று
மோனமுனி சொன்னானன்று
அநுபல்லவி
பழுதொன்று மில்லையென்று
பண்ணுவாய் சிவதொண்டு
சரணங்கள்
ஒழிந்துபோ கும்பிறவி அழிந்துபோம் பழிபாவம்
எழுந்திரு விழித்துக்கொள் எல்லாம் உனக்குவெற்றி
தளர்ந்துபோ காதேகுரு சாற்றிய ஞானமொழி
தெளிந்துகொண் டாற்சீவன் சிவனெனக் காணலாம்
சொல்லித்து திக்கும்யோக சுவாமியைத் தினங்காக்கும்
செல்வன்திருப் பாதமே யல்லும்ப கலுந்துணை
Transliteration
pallavi
nyaana theysiganey saranam
nattravaney nalloor vitthaganey varuga
anupallavi
eena piravi neekkum el.ilathu kandeyn
ennai ennaal arinth aanantham kondeyn (nyaana)
saranam
kaama kurohtha mohga kadalai kadantheyn
kangul pagalattra kaadchiyai kandeyn
karuthum swaami yoganaathanun thondan
tharum oru varam undu athuvengum mangalam
thangumbadi arul thanthu ratchi (nyaana)
Translation
Possessor of Wisdom
refrain
Wisdom - O Possessor - refuge
O Austere One - Nalloor - O Learned One of - come
short refrain
wretched - birth - removing - beauty that - I saw
my Self - by myself - knowing - happiness - I attained (wisdom)
verses
lust - wrath - desire - ocean of - I crossed
dark night - day - without - vision of - I saw
thinking - Swami - Yoganaathan, your - servant
giving - one - boon - there is - that everywhere - brings auspiciousness
thus abiding - Grace - give and - protect (me) (wisdom)