Saantham Upasaantham

  • Genre: natchintanai Deity: Siva
  • Artists: Sanjeevan Sivakumaran
  • Original Script

    சாந்தம் உபசாந்தம்

    பல்லவி

    சாந்தம் உபசாந்தம்
    சர்வம் பிரம மயம்

    சரணம்

    சாந்த னையும் மாந்த ரன்பு
    கூர்ந்திதனைக் கூறுவீர்

    சார்ந்த இடமெங்குஞ் சிவ சிவ
    தங்கும் பரிமளம் பொங்குஞ் சிவ சிவ

    தாம் திமிதிமி தரிகிட கிடசெம்
    நாம் அதுவென அறிவது கவசம்

    தொதிந்தத் தாதாதா தரிகிட
    ஏனிந்தப் பாடெங்குஞ் சிவசிவ

    அண்ட பிண்டமெங்கும் அதுவெனக்
    கண்டுதொண்டு செய்வது தகுதி

    Photo of  Gurudeva
    Things that you cannot face in yourself you will hate when you see them in someone else.
    —Gurudeva