KAUAI’S HINDU MONASTERY OF AMERICA

image§

§

இந்துநாகரிகத் துறை§

கலைகலாசாரபீடம்§

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை §

2014§

உறுதியுரை§

“அமெரிக்க காவாய் இந்து ஆதீனம்” எனும் தலைப்பில் என்னால் சமர்பிக்கப்பட்ட இவ் ஆய்வானது எந்தவொரு பல்கலைக்கழகத்திலும் ஏதாவதொரு பட்டத்திற்காக அல்லது தகைமைச் சான்றிதழுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட எந்தவிடயத்தையும் கொண்டிருக்கவில்லை எனவும், எனது நம்பிக்கைக்கும் அறிவுக்கும் எட்டியவரையில் உரியமுறையில் இங்கு வெளிப்படுத்தப்பட்டவாறன்றி, வேறெவராலும் முன்னர் எழுதப்பட்ட அல்லது பிரசுரிக்கப்பட்ட எந்த விடயத்தையும் இவ்வாய்வு கொண்டிருக்கவில்லை என்றும் உறுதி கூறுகின்றேன்.§

........................§

திரு. சண்முகம் பாஸ்கரன்§

இவ் ஆய்வானது கலைமாணிப் பட்டத்திற்கான ஒருபகுதி தேவையினை நிறைவு செய்யும் பொருட்டு பரீட்சகரின் மதிப்பீட்டிற்காகச் சமர்ப்பிக்க அனுமதி பெற்றது.§

........................§

                

........................§

மேற்பார்வையாளர்§

        துறைத் தலைவர்

திருமதி எஸ். கேசவன்§

        திருமதி எஸ். கேசவன்

சிரேஷட விரிவுரையாளர்§

        இந்துநாகரிகத் துறை

இந்துநாகரிகத் துறை§

        கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை

கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை§

        திகதி........................

திகதி........................§