Śaivite Hindu Religion, Book Three for Children Ages 7 to 9

There are many religions in our world today. A religion is a way of understanding the meaning of life. Each religion teaches a way to know or reach God. It also teaches the proper way to live. Not all religions are the same age. Some were created 500 years ago, others began 2,000 years ago. A few began even earlier than that. Hinduism, your religion, is the oldest of all the religions. Historians tell us it is over 8,000 years old. But our Hindu tradition tells us it goes back before man started keeping track of time. Hinduism has no human founder. It is the natural way of the universe.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Children of several religions are dancing. The rishi in the hills is happy with their friendship.§

image§

இன்று நமது உலகில் பல சமயங்கள் உள்ளன. சமயம் எனப்படுவது வாழ்க்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொள்வதற்குரிய வழியாகும். ஒவ்வொரு சமயமும் இறைவனைத் தெரிந்து கொள்ள அல்லது அவரை அடையும் வழியைக் கற்பிக்கின்றது. சிறந்த வாழ்க்கையை வாழவும் கற்பிக்கிறது. எல்லா சமயங்களும் ஒரே காலத்தவை அல்ல. சில 500 ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்டன. மற்றவை 2000 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றின. இன்னும் சில அவற்றிற்கு முற்பட்டவை. உங்கள் இந்து சமயம் மற்ற சமயங்களை விட மிகப் பழமையானது. வரலாற்று ஆசிரியர்கள் சுமார் 8000 ஆண்டு பழமை வாய்ந்ததென்று கூறுகின்றனர். ஆனால் நமது இந்து கலாச்சாரம் மனிதன் காலத்தின் அடிச்சுவட்டை அறியுமுன்னரே இந்து சமயம் இருந்திருக்க வேண்டுமென்று கூறுகிறது. இந்து சமயத்தை மனிதன் தோற்றுவிக்கவில்லை. அது பிரபஞ்சத்தின் இயற்கை வழியாகும்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

பல மதங்களைச் சார்ந்த சிறுவர்கள் நடனமாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மலைச் சாரலில் உள்ள முனிவரானவர், அவர்களின் நட்பை பெற்றதில் மகிழ்வாக இருக்கிறார். §

image§

Pada masa kini terdapat banyak agama di dunia ini. Agama adalah cara memahami erti kehidupan. Setiap agama mengajar kita cara-cara mengenali dan mendekati Tuhan. Agama juga mengajar kita cara hidup yang betul. Bukan semua agama bermula pada masa yang sama. Ada yang wujud 500 tahun dahulu dan ada pula agama yang wujud 2000 tahun dahulu. Ada juga yang wujud sebelum itu. Hinduisme merupakan agama yang tertua daripada semua agama yang lain. Menurut sejarahwan, agama ini telah wujud lebih dari 8000 tahun dahulu. Namun begitu, menurut tradisi Hindu, agama ini telah bermula jauh sebelum manusia mencipta cara mengukur masa. Hinduisme tidak mempunyai pencipta atau pengasas. Hinduisme wujud seiring dengan kewujudan alam semesta ini.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Kanak-kanak daripada pelbagai agama sedang menari. Rishi di bukit berasa gembira dengan persahabatan mereka.§

image§

Il existe beaucoup de religions aujourd’hui. La religion permet de comprendre quel est le sens de la vie. Chaque religion enseigne sa propre façon de connaître Dieu, de Le rencontrer, et de bien vivre. Toutes les religions n’ont pas le même âge. Certaines datent d’il y a 500 ans, d’autres ont 2.000 ans. Certaines sont même plus anciennes. Ta religion, l’hindouisme, est la plus ancienne de toutes. Selon les historiens, elle a plus de 8.000 ans. Mais selon notre tradition hindoue, elle existait avant même que l’homme ne sache mesurer le temps. L’hindouisme est l’ordre naturel de l’univers. Il n’est donc pas la création d’un homme.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Les enfants de plusieurs religions dansent ensemble. Le rishi sur une collines est content qu’ils s’entendent si bien.§