Śaivite Hindu Religion, Book Three for Children Ages 7 to 9

Ahimsa is a very important idea and practice for Hindus. It means our actions should not hurt others. What we say should not hurt others. Even what we think should not hurt others. Ahimsa is one reason Hindus are vegetarians. It means we do not use words to hurt other children or grown-ups. We do not kill animals or other creatures. We always try to be gentle and kind. We do not argue or criticize. It is also good not to watch violence on TV or in the movies. Ahimsa means we do not use violence to achieve our goals. We use our intelligence to cooperate with others so that everybody feels good.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Bad choices are on the left and good on the right: television, friends, food and how we treat animals.§

image§

அஹிம்சை இந்துக்கள் பின்ப்பற்றக்கூடிய மிக முக்கியமான நெறியாகும். நம்முடைய செயலால் மற்றவர்களுக்கு மனம் நோகக்கூடாது என்பது இதன் பொருள். நாம் சொல்லும் சொற்களால் மற்றவர்கள் மனம் நோகக்கூடாது. நாம் நினைப்பதால் கூட மற்றவர்கள் மனம் வருந்தக்கூடாது. அஹிம்சை என்றால் இந்துக்கள் சைவமாக இருத்தல் என்றும் ஒரு காரணம் கூறப்படுகிறது. இதன் பொருள் வார்த்தைகளால் சிறுவர்களையோ பெரியோர்களையோ மனம் நோகச் செய்யக் கூடாது. நாம் மிருகங்களையோ மற்ற உயிரினங்களையோ கொல்ல மாட்டோம். நாம் எப்பொழுதும் சாதுவாகவும் இரக்கமுள்ளவர்களாகவும் இருப்போம். நாம் வாது செய்யமாட்டோம், குறை கூறமாட்டோம். தொலைக்காட்சியிலும் திரை படங்களிலும் வன்முறைக் காட்சிகளைப் பார்க்காமல் இருப்பது நல்லது. அஹிம்சை என்றால் நமது நோக்கம் நிறைவேற வன்முறையைப் பயன்படுத்த மாட்டோம். நமது அறிவைப் பயன்படுத்தி ஒத்துழைப்பு நல்குவதன் மூலம் ஒவ்வொருவரும் நன்றாக இருப்பதை உணரச் செய்வோம்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

தவறான தேர்வுகள் இடப்பக்கம் உள்ளன மற்றும் நல்லவைகளான தொலைகாட்சி, நண்பர்கள், உணவு மற்றும் நாம் மிருகங்களை எப்படி மதிக்க வேண்டும் என்பவை வலப்பக்கம் உள்ளன. §

image§

Ahimsa merupakan suatu idea dan ajaran yang penting bagi penganut Hindu. Ia bermaksud tindak-tanduk, percakapan dan fikiran kita tidak harus mencederakan sesiapa. Ahimsa merupakan satu sebab mengapa ramai penganut Hindu hanya memakan makanan sayuran (vegetarian). Ia juga bermaksud kita tidak harus menggunakan kata-kata yang akan menyinggung kanak-kanak atau orang yang lebih tua daripada kita. Kita tidak membunuh haiwan atau makhluk lain. Kita sentiasa cuba untuk berlemah-lembut dan berbaik-baik. Kita tidak harus bertikam lidah atau mengkritik. Menonton adegan ganas dalam televisyen mahupun filem juga tidak baik untuk kita. Ahimsa bermaksud kita tidak menggunakan kekerasan untuk mencapai matlamat kita. Sebaliknya kita harus menggunakan kebijaksanaan kita untuk bekerjasama dengan orang lain agar semua pihak berasa selesa.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Pilihan buruk berada di sebelah kiri dan yang baik berada di sebelah kanan; televisyen, sahabat, makanan dan bagaimana kita melayan haiwan.§

image§

L’idée d’ahimsa et sa pratique sont d'une grande importance pour les Hindous. Nos actions, nos paroles, et même nos pensées, ne doivent faire de mal à personne. C'est à cause d’ahimsa que beaucoup d'Hindous sont végétariens. Nous évitons de blesser les enfants et les adultes par nos paroles. Nous ne tuons pas les animaux ni les autres créatures. Nous tâchons d’être toujours bons et aimables. Nous fuyons les disputes et les critiques. Nous évitons aussi la violence présentée à la télévision ou au cinéma. Le principe d'ahimsa nous empêchera d'essayer d’atteindre nos buts personnels par la violence. Il nous inspirera plutôt à coopérer, ce qui profite à tout le monde. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Les mauvais choix sont à gauche et les bons à droite: la télévision, les amis, la nourriture et comment nous traitons les animaux.§