Śaivite Hindu Religion, Book Three for Children Ages 7 to 9

The best way to start each day is to wake up with lots of energy. Take a shower and put on clean clothes. Help your mother and father prepare the shrine. Then worship God Siva with your family. The devas from your Hindu temple are connected to your shrine. They can send blessings, intelligence and healing energy to you. When you worship in the morning, you are tuning into Siva’s love and grace. He will help you have a great day. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

The family prepares for early puja. They light a lamp, bring offerings, clean brass and make a flower garland.§

image§

ஒவ்வொரு நாளையும் தொடங்குவதற்குச் சிறந்தவழி நிறைந்த சக்தியுடன் துயில் எழுவதேயாகும். குளித்து சுத்தமான ஆடைகளை உடுத்த வேண்டும். பூசையறையைத் தயார் செய்ய அம்மா அப்பாவுக்கு உதவ வேண்டும். பிறகு குடும்பத்தோடு சிவபெருமானை வணங்க வேண்டும். உங்கள் கோயிலிலுள்ள தேவர்கள் உங்கள் வீட்டு பூசையறையுடன் தொடர்பு உடையவர்கள். அவர்கள் உங்களுக்கு ஆசீர்வாதங்கள், நல்லறிவு, துன்பத்தை நீக்கும் ஆற்றல் முதலியவற்றை அனுப்பி வைப்பார்கள். நீங்கள் காலையில் வழிபாடு செய்யும்போது சிவபெருமானின் அன்பையும் ஆசியையும் பெறுகிறீர்கள். அன்று சிறந்த நாளாக இருக்க அவர் உதவுவார்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

இந்த குடும்பம் தங்கள் காலை வேளை பூஜைக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். விளக்கை ஏற்றுதல், பூஜைப் பொருட்களை கொண்டு வருதல், பித்தளை சாமான்களை துலக்குதல் மற்றும் பூக்களை மாலையாக தொடுத்தல் ஆகியவற்றைச் செய்கின்றனர். §

image§

Cara terbaik untuk memulakan hari, adalah dengan bangun dengan penuh tenaga. Mandi dan pakai pakaian yang bersih. Bantulah ibu bapa kamu membersihkan bilik sembahyang. Kemudian sembahyang Tuhan Siva bersama seisi keluarga. Para dewa dari kuil berhubung dengan bilik sembahyang kamu. Mereka akan memberi rahmat, kebijaksanaan dan tenaga untuk pulih kepada kamu. Apabila kamu sembahyang pada waktu pagi, kamu akan dirahmati dengan kasih dan kurnia Tuhan Siva. Tuhan Siva akan membantu kamu melalui hari tersebut dengan baik.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Keluarga sedang bersiap untuk sembahyang (puja) awal. Mereka menyalakan pelita, membawa pemberian, membersihkan loyang dan membuat kalungan bunga.§

image§

La meilleure façon de débuter chaque journée est de se réveiller plein d’énergie. Prends ta douche, mets des vêtements propres. Aide tes parents à préparer l’autel. Puis adorez Dieu Siva tous ensemble, en famille. Les dévas de ton temple Hindou sont reliés à ton autel, ils t’envoient des bénédictions, l’intelligence, et la guérison. L’adoration matinale t’unit à l’amour et à la grâce de Siva, et cela t’aidera à passer une excellente journée.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

La famille se prépare pour la puja du matin. Ils allument une lampe, apportent des offrandes, nettoient le cuivre et font une couronne de fleurs.§