Śaivite Hindu Religion, Book Three for Children Ages 7 to 9

Getting along well with your brothers and sisters is very important. It creates a peaceful home where everyone feels happy and safe. Who comes into your family as a brother or sister is no accident. You all came together as a family to learn and grow. You may have known them before in past lives. Don’t fight with your brothers or sisters. Don’t tease them. Be harmonious and cooperative. You should love and support your brothers and sisters. If you do that, they will love and support you.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Brother and sister fight over a book. He apologizes and gives it to her. She then shares the book with him.§

image§

உங்கள் உடன் பிறப்புகளான சகோதர சகோதரிகளோடு நல்ல முறையில் சேர்ந்து பழகுவது மிகவும் முக்கியம். இது அமைதியான இல்லத்தை உருவாக்குவதோடு ஒவ்வொருவரும் மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருப்பதை உணரச் செய்யும். உங்கள் குடும்பத்துக்கு சகோதர சகோதரிகள் வந்தது எதிர்பாராத ஒன்றல்ல. நீங்கள் அனைவரும் கற்றுக் கொள்ளவும் வளரவும் சேர்ந்து குடும்பமாக வந்துள்ளீர்கள். முற்பிறவியில் நீங்கள் அவர்களை அறிந்திருக்கலாம். உங்கள் சகோதர சகோதரிகளுடன் சண்டையிடாதீர்கள். அவர்களைக் கேலி செய்யாதீர்கள். அவர்களுடன் சமாதானமாகவும் ஒற்றுமையுடனும் இருங்கள். உங்கள் உடன் பிறப்புகளிடம் அன்பாகவும் ஆதரவாகவும் இருங்கள். நீங்கள் இவ்வாறு நடந்து கொண்டால் அவர்களும் உங்களிடம் அன்பாகவும் ஆதரவாகவும் நடந்து கொள்வார்கள்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

ஒரு புத்தகத்திற்காக ஒரு சிறுவனும் அவனுடைய சகோதரியும் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். பின் அவளிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு, அதை அவளிடம் கொடுக்கிறான். அவள் அந்த புத்தகத்தை அவனுடன் பகிர்ந்துக் கொண்டு படிக்கிறாள். §

image§

Adalah amat penting bagi kamu bergaul mesra dengan adik-beradik kamu. Ia dapat mewujudkan suasana aman tenteram di rumah dimana semua orang akan berasa gembira dan selamat. Sememangnya kamu dan adik-beradik kamu telah ditakdirkan untuk dilahirkan bersama. Kamu semua dilahirkan dalam satu keluarga yang sama untuk membesar dan belajar sesama sendiri. Kamu mungkin mengenali mereka dalam kehidupan yang lepas. Oleh itu janganlah bergaduh dan menyinggung adik-beradik kamu. Wujudkan suasana harmoni dan hiduplah bersatu-padu. Kamu juga harus menyayangi dan bantu-membantu sesama sendiri. Jika kamu berbuat demikian, maka mereka pun akan menyayangi dan membantu kamu.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Adik beradik bergaduh kerana sebuah buku. Dia meminta maaf dan memberikan buku itu kepada budak perempuan. Kemudian budak perempuan itu berkongsi buku dengan budak lelaki tersebut.§

image§

Il est important de bien t’entendre avec tes frères et tes sœurs pour créer un foyer paisible où chacun se sent heureux et en sécurité. Ce n’est pas par hasard si ton frère et ta sœur font partie de ta famille. Vous avez pris naissance dans cette famille pour apprendre et pour grandir. Tu les as probablement connus dans des vies passées. Ne te bats pas avec eux. Ne les agace pas. Coopère harmonieusement avec eux. Ton devoir est de les aimer, de les soutenir. Ansi ils t’aimeront et te soutiendront à leur tour.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Un frère et une soeur se diputent à qui aura le livre. Il s’excuse et le donne à sa sœur. Ensuite elle partage le livre avec lui.§