Śaivite Hindu Religion, Book Three for Children Ages 7 to 9

It is important to live in a clean and healthy way. Do at least a half-an-hour of exercise every day. Keep your body clean. Keep your clothes and room clean. When everything is clean, then we are closer to the Gods and devas. When everything is clean, your mind is purer. You are able to learn better and solve problems. Choose your clothes so that they say, “I am somebody with pride and culture.” Especially when you go to the temple, wear your Hindu clothes. The best diet has plenty of vegetables, fruit, protein-rich dhals, beans and whole grains and is low in oil. Meat, fish and eggs are not so good for the mind and body.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Lord Murugan blesses a family. They are cooking a nice meal, tending their garden and doing hatha yoga.§

image§

ஆரோக்கியத்துடனும் தூய்மையாகவும் வாழ்வது முக்கியமாகும். ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்வது அவசியமாகும். உங்கள் உடலைத் தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் ஆடைகளையும் உங்கள் அறையையும் தூய்மையாக வைத்து கொள்ளுங்கள். எல்லாம் தூய்மையாக இருந்தால் நாம் தேவர்களிடத்திலும் தெய்வங்களிடத்திலும் நெருக்கமாக இருப்போம். எல்லாம் தூய்மையாக இருந்தால் உங்கள் மனமும் தூய்மையாக இருக்கும். உங்களால் நன்றாகப் படிக்க முடியும். பிரச்சனைகளைத் தீர்வுகாண முடியும். உங்களது உடையைத் தேர்ந்தெடுங்கள். மற்றவர்கள் உங்களைப் பார்த்து "நீங்கள் கலாச்சாரம் மிகுந்த பெருமைக்குரிய குறிப்பிடத்தக்க ஒருவர்" என்பார்கள். குறிப்பாக நீங்கள் கோயிலுக்குச் செல்லும் போது இந்து பாரம்பரிய உடையை அணியுங்கள். அதிகமான காய்கறிகள், பழங்கள், புரதச்சத்து மிகுந்த பருப்பு, பயறு வகை காய்கறிகள் (பயற்றங்காய் போன்றவை), எண்ணெய் குறைந்த தானியங்கள் முதலியன சிறந்த உணவாகும். இறைச்சி மீன், முட்டை போன்ற உணவுகள் நமது உடலுக்கும் மனத்துக்கும் நல்லதல்ல. §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

முருகப் பெருமான் அந்த குடும்பத்தை ஆசிர்வாதம் செய்கிறார். மிக சுவையான உணவை சமைத்தல், தோட்டத்தை பராமரித்தல் மற்றும் ஹத்த யோகம் ஆகியவற்றை செய்கிறார்கள். §

image§

Adalah penting untuk hidup dengan cara yang bersih dan sihat. Lakukan senaman sekurang-kurangnya setengah jam setiap hari. Jagalah kebersihan diri kamu. Jaga kebersihan pakaian dan bilik kamu. Apabila semuanya bersih, maka kita lebih dekat dengan Tuhan dan para dewa. Fikiran kamu juga akan lebih tenang dan suci. Kamu juga boleh belajar dengan lebih baik dan berupaya menyelesaikan masalah. Pilihlah pakaian kamu yang memberi perasaan “Saya berbangga dengan tradisi saya”, terutama sekali apabila kamu pergi ke kuil, pakailah pakaian tradisional Hindu. Amalan pemakanan yang terbaik haruslah mengandungi banyak sayur-sayuran, buah-buahan, kacang dhal yang penuh dengan protein dan kekacang serta bijirin dan sedikit minyak. Daging, ikan dan telur tidak sesuai untuk badan dan fikiran kita.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Tuhan Murugan memberkati sebuah keluarga. Mereka sedang memasak makanan yang sedap, menjaga taman mereka dan melakukan hatha yoga.§

image§

Nous devons mener une vie propre et saine. Fais au moins une demi-heure d’exercice par jour. Que ton corps, tes vêtements et ta chambre soient propres! Quand tout est propre, on se sent proche des Dieux et des dévas. Le mental est plus pur. Ainsi tu apprends mieux, tu trouves les solutions à tes problèmes. Choisis des vêtements qui disent: «Je suis une personne fière et cultivée.» Porte tes habits hindous, surtout quand tu vas au temple. Les meilleur régime alimentaire sera celui où il y aura une grande proportion de légumes, de fruits, de dhals protéinés, de légumineuses, de graines complètes, et très peu d'huiles. La viande, le poisson et les œufs ne sont pas très bons pour le corps et l’esprit.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Dieu Murugan bénit une famille. Ils préparent un bon repas, jardinent et font du hatha yoga.§