Śaivite Hindu Religion, Book Three for Children Ages 7 to 9

Aum is Siva’s very first sound, the first sound before the creation of all the universes. If you hear it inside when everything is quiet, it sounds like bees buzzing. Everything in our world and space and stars has the Aum pulsing deep within it. You can chant Aum every day. Chant “aah...ooo...mmm,” in three parts blended together. Chant it with great power out loud, or silently to yourself. Chant Aum and you will feel peace, bliss and harmony with all.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

The sound Aum is everywhere, within all things the sun, moon, planets, Earth, animals and people.§

image§

"ஓம்" என்ற ஓங்காரம் சிவபெருமானின் முதல் ஒலி. பிரபஞ்சங்களைப் படைப்பதற்கு முன் ஒலித்த முதல் ஒலியாகும். எல்லாம் அமைதியாய் இருக்கும்போது உங்களுக்குள்ளே கேட்டுப் பாருங்கள். அவ்வொலி தேனீக்கள் ரீங்காரமிடுவது போன்று இருக்கும். நமது உலகம், வான் மண்டலத்தின் சூன்ய பகுதி, நட்சத்திரங்கள் ஆகியவற்றின் ஒவ்வொன்றின் ஆழ் பகுதியிலும் "ஓம்" நாடித்துடிப்பு போன்று ஒலித்துக் கொண்டிருக்கும். நீங்கள் ஓம் என்று தினசரி கூறலாம். அஅஅ.......உஉஉஉ.........ம்ம்ம் என்று மூன்று பகுதிகளையும் சேர்த்து உச்சரிக்க வேண்டும். மிகுந்த சக்தியுடன் உரத்து அல்லது மௌனமாக உங்களுக்குள்ளேயே கூறிக் கொள்ளுங்கள். ஓம் என்று கூறுங்கள் அனைவரிடத்திலும் அமைதி, ஆசியையும் சமாதானத்தையும் உணர்வீர்கள்.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

ஓம் என்னும் ஓசையானது எல்லா இடங்களிலும், எல்லா பொருட்களிலும், சூரியன், சந்திரன், கிரகங்கள், பூமி, மிருகங்கள் மற்றும் மக்களில் நிறைந்து உள்ளது §

image§

Aum merupakan nada pertama Tuhan Siva, nada yang telah wujud sebelum terciptanya kesemua alam semesta ini. Jika kamu dapat mendengarnya dalam diri kamu apabila keadaan tenang, ia berbunyi seperti dengungan lebah. Semua di dunia, angkasa dan bintang mempunyai denyutan Aum. Lafazkanlah Aum setiap hari. Lafazkan “aah.... ooo.... mmm” dalam tiga bahagian yang disatukan. Lafazkannya dengan kuat atau perlahan dalam hati. Lafazkanlah Aum dan kamu akan berasa tenang, bahagia dan harmoni.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Nada Aum berada di serata tempat, dalam semua barang, matahari, bulan, planet, bumi, haiwan dan manusia.§

image§

Aum est la tout premier ton. Venu de Siva, il précède la création de tous les univers. Quand tout est calme, tu peux l’entendre en toi comme un bourdonnement d’abeilles. En toute chose au monde, comme dans l’espace étoilé, le son Aum pulse en profondeur. Tu peux chanter Aum chaque jour. Chante «aaa... ou... mmm,» en unissant ensemble les trois syllabes. Chante-le à haute voix, ou en silence en toi-même. Tu ressentiras la paix, le bien-être et l’harmonie avec tout.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

L’Aum est partout. On l’entend, dans tout: dans le soleil, la lune, les planètes, la Terre, les animaux et les gens.§