Śaivite Hindu Religion, Book Three for Children Ages 7 to 9

Every good Hindu helps a temple, religious group or ashram. This is good karma for you. It brings you closer to other helpful Hindus. There are many ways to help. You can clean and help cook. You can help with mailings and deliveries. You can take care of the holy gardens. You can share gifts of money from your allowance, or raise funds. You can host guests at the temple and care for elderly visitors. This is called Sivathondu, service to God.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Youth help others by a serving a free meal. The men are eating on banana leaves. A boy offers grass to a cow.§

image§

ஒவ்வொரு நல்ல இந்துவும் கோயில், சமயகுழுக்கள் அல்லது ஆஸ்ரமரத்துக்குச் சென்று உதவி செய்வார். இது உங்களுக்கு நல்ல கர்மா அல்லது புண்ணியமாகும். இது உங்களை மற்ற உதவி செய்யும் இந்துக்களோடு நெருக்கமாக இருக்கச் செய்யும். உதவி செய்யப் பல வழிகள் உண்டு. சுத்தம் செய்யவும் சமைக்கவும் உதவலாம். கடிதங்களை தபாலில் அனுப்பவும் தேனும் பொருட்களை அனுப்பவும் உதவலாம். புனிதத் தோட்டத்தைக் (பூந்தோட்டம் போன்றவை) கவனித்துக் கொள்ளலாம். உங்களுக்குக் கிடைக்கும் சம்பளப் படி (அலவன்ஸ்) பணத்தை பரிசாகத் தரலாம். அல்லது நிதி திரட்ட உதவலாம். முக்கியஸ்தர்கள் கோயிலுக்கு வர நீங்கள் பொறுப்பேற்றுக் கொள்ளலாம். கோயிலுக்கு வரும் முதியவர்களுக்கு உதவலாம். இவை தான் சிவ தொண்டு, கடவுளுக்குச் செய்யும் சேவை என்று அழைக்கப்படும். §

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

இலவச உணவை மற்றவர்களுக்கு பரிமாறுவதன் மூலம் இளைஞர்கள் மற்றவர்களுக்கு உதவி செய்கிறார்கள். மக்கள் வாழை இலையில் உணவு உண்கிறார்கள். ஒரு சிறுவன் பசுவிற்குப் புல்லைக் கொடுக்கிறான். §

image§

Setiap penganut Hindu yang beramal akan menolong kuil, persatuan agama atau ashram. Ini adalah karma baik bagi kamu. Ia membawa kamu dekat dengan penganut Hindu lain yang melakukan usaha yang sama. Terdapat pelbagai cara untuk membantu. Kamu boleh menolong membersih dan memasak. Kamu juga boleh membantu menerima dan menyampaikan surat. Kamu boleh menjaga taman bunga suci yang terdapat di kuil dan ashram. Kamu juga boleh berkongsi wang daripada elaun kamu atau mengutip derma. Selain daripada itu kamu boleh menjadi tuan rumah kepada pelawat dan menjaga orang tua yang datang ke kuil. Inilah yang dipanggil “Sivathondu”, berkhidmat untuk Tuhan.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Para pemuda membantu orang lain dengan memberikan makanan percuma. Orang-orang lelaki makan di atas daun pisang. Seorang budak lelaki memberikan rumput kepada lembu.§

image§

Tout bon Hindou offre son aide à un temple, à un groupe religieux ou à un ashram. Cela crée du bon karma, et nous rapproche des autres Hindous qui offrent leur service. On peut aider de mille façons, en faisant le ménage par exemple, ou à la cuisine. On peut aider à expédier le courrier, faire des livraisons ou entretenir les jardins sacrés. On peut offrir de l’argent, suivant ses revenus, ou aider à collecter des fonds. On peut faire l’accueil au temple, s'occuper des visiteurs âgés. Tout cela, c’est Sivathondu, le service offert à Dieu.§

• • • • • • • • • • • • • • • • • • • • • • • •§

Des jeunes rendent service en servant un repas gratuit. Les aliments sont disposés sur des feuilles de banane. Un garçon offre de l’herbe à une vache.§