Śaivite Hindu Religion, Book Four for Children Ages 8 to 10

imageWhat Is Reincarnation?
மறுபிறவி என்றால் என்ன?
Apakah Itu Penjelmaan Semula?
Qu’est-ce que la réincarnation?
§

image

Lord Siva's three faces represent His powers of creation, preservation and destruction. We live many lifetimes under Siva's grace. In each life we are born as a baby. Then we mature, grow old and finally die. சிவபெருமானின் மூன்று முகங்களும் அவரது படைத்தல், காத்தல், அழித்தல் தொழிலைக் காட்டுகின்றன. சிவபெருமானின் அருளால் நாம் பல பிறவிகள் எடுத்து வாழ்கிறோம். ஒவ்வொரு பிறவியிலும் நாம் குழ்ந்தையாகப் பிறந்து வளர்ந்து இறுதியில் வயது முதிர்ந்து இறக்கிறோம். Tiga wajah Tuhan Siva mewakili kuasa penciptaan, perlindungan dan pemusnahanNya. Melalui kurnia Tuhan Siva, kita hidup banyak kelahiran. Dalam setiap kelahiran kita lahir sebagai bayi. Kemudian kita menjadi matang, tua dan akhirnya meninggal dunia. Les trois visages de Siva représentent Ses pouvoirs de création, préservation et destruction. Nous vivons de nombreuses vies dans la grâce de Siva. Chaque fois, nous naissons, nous grandissons et puis, nous vieillissons et mourons. §

image

Our inner self, or soul, never dies. Even after our physical body dies, because of illness, old age or an accident, we still exist. We just leave our physical body and go on thinking, feeling and acting in our spiritual body. We also do this when we sleep, but we return to our body each time we wake up. At death we don’t come back to our physical body. We remain conscious in the subtle worlds. After some time living in the astral plane, we are ready to be born again in a new physical body, with a new mother and father, a new name and a new future. This return to a body on the physical plane is called reincarnation. Memories of our previous physical birth go away. Eventually we die again. We step out of the physical body and go on living in our spiritual body. This happens again and again. Sometimes we are born as a boy, sometimes as a girl. The way we live in this life determines what our next life will be like. Reincarnation is like a great school, and each life is a classroom. Who is learning and growing in the school of life? You, your immortal soul. You have lived many lives in the past, and you will live many in the future. When all the needed lessons have been learned and your soul has matured fully and realized God, you will not need to be born again. That is called liberation or moksha. §

image

நமக்குள்ளே இருக்கும் ஒன்று அல்லது நமது ஆன்மா இறப்பதில்லை. நமது பௌதிக உடல் நோயால், முதிர்ந்த வயதில், விபத்தினால் இறந்தாலும் நாம் ஆன்ம உடலில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறோம். நாம் நமது பௌதிக உடலை விட்டாலும் நமது ஆன்ம உடலில் நினைக்கிறோம், உணருகிறோம், செயலாற்றுகிறோம். நாம் உறங்கும் போது இதைச் செய்கிறோம். ஒவ்வொரு முறையும் கண் விழிக்கும்போது நமது உடலுக்கு வந்துவிடுகிறோம். நாம் இறந்து விட்டால் நமது பௌதிக உடலுக்குத் திரும்புவதில்லை. நாம் சூக்கும் உலகத்திலேயே தங்கி விடுகிறோம். கொஞ்ச காலம் சூக்கும் உலகம் அல்லது அந்தர் லோகத்தில் இருந்த பின்னர் மறுபடியும் புதிய பௌதிக உடலில் புதிய தாய் தந்தையருக்கு, புதிய பெயருடன், புதிய எதிர் காலத்துடனும் பிறக்க ஆயத்தமாகிறோம். பௌதிக தளத்திற்கு அல்லது பூலோகத்திற்கு ஓர் உடலுக்குத்த திரும்பி வருவதை மறுபிறவி என்கிறோம். முன்பு எடுத்திருந்த பௌதிகப் பிறவி என்கிறோம். முன்பு எடுத்திருந்த பௌதிகப் பிறப்பு அல்லது முற்பிறவி நினைவுகள் மறைந்துவிடுகின்றன. பௌதிக உடலை விட்டு நீங்கி ஆன்ம உடலில் வாழத் தொடங்குகிறோம். இது திரும்பத் திரும்ப நடைபெறுகிறது. சில சமயங்களில் சிறுவனாகவும் சில சமயங்களில் சிறுமியாகவும் பிறக்கிறோம். இப்பிறவியில் நாம் வாழும் முறை நமக்கு அடுத்த பிறவியில் எப்படி இருப்போம் என்பதைத் தீர்மானிக்கிறது. மறுபிறவி என்பது ஒரு பெரிய கலாசாலை போன்றது. ஒவ்வொரு பிறவியும் ஒரு வகுப்பறை போன்றது. யார் அந்தக் கலாசாலையில் படித்து வளர்கிறார்கள்? நீங்கள் தான் உங்கள் பல பிறவிகள் எடுத்து வாழ்ந்துள்ளீர்கள். எதிர் காலத்தில் இன்னும் பல பிறவிகள் எடுப்பீர்கள். உங்களுக்குத் தேவையான பாடங்களைக் கற்றுத் தேர்ந்து உங்கள் ஆன்மா முழுமையாக முதிர்ச்சியடைந்து இறைவனை உணர்ந்த பின்னர் நீங்கள் மறுபடியும் பிறப்பெடுக்க மாட்டீர்கள். இதுவே விடுதலை அல்லது மோட்சம் எனப்படும். §

image

Roh kita tidak akan mati. Kita masih lagi wujud walaupun selepas tubuh fizikal kita meninggal dunia kerana penyakit, usia tua atau kemalangan. Kita hanya meninggalkan tubuh fizikal tetapi kita masih terus berfikir, merasa dan bertindak melalui tubuh rohani kita. Kita juga turut melakukan perkara ini sewaktu kita tidur, tetapi kita kembali ke tubuh, setiap kali kita bangun dari tidur. Selepas meninggal dunia kita tidak kembali semula ke tubuh kita. Kita masih hidup di alam lain. Selepas tinggal beberapa lama di alam rohaniah, kita akan sedia untuk lahir semula dalam tubuh fizikal yang baru, dengan ibu bapa yang baru, nama baru dan masa depan yang baru. Pengembalian semula ke tubuh badan di alam fizikal ini dipanggil penjelmaan semula. Ingatan mengenai kelahiran fizikal yang dahulu akan hilang. Akhirnya kita akan meninggal dunia semula. Kita meninggalkan tubuh fizikal tersebut dan pergi hidup dalam tubuh rohani kita. Ini akan berlaku berulang kali. Adakalanya kita lahir sebagai seorang lelaki dan adakalanya sebagai perempuan. Cara hidup kita pada kelahiran ini akan menentukan kelahiran akan datang. Penjelmaan semula adalah umpama sekolah yang unggul dan setiap kelahiran adalah sebuah kelas. Siapakah yang belajar dan menjadi matang dalam sekolah kehidupan ini? Anda- Roh anda yang abadi. Anda telah menjalani banyak kelahiran pada masa lepas, dan akan lahir lagi pada masa hadapan. Apabila semua pengajaran yang perlu telah dipelajari dan roh anda telah matang sepenuhnya dan menyedari Tuhan, anda tidak perlu lahir semula. Inilah yang dipanggil moksha.§

image

Notre être intérieur, ou notre âme, ne meurt jamais. Même après la mort du corps physique à cause de la maladie, l'âge ou d’un accident, nous existons toujours! Nous quittons simplement le corps physique et continuons, dans notre corps spirituel, à penser, avoir des sensations et agir. C’est aussi ce qui se passe pendant le sommeil, mais dès notre réveil nous réintégrons le corps physique, tandis qu’après la mort, nous ne retournons pas au corps physique. Nous demeurons conscients dans les mondes subtils (plan astral). Après avoir passé un certain temps dans ces mondes, nous sommes prêts à reprendre naissance dans un nouveau corps physique, avec une nouvelle mère, un nouveau père, un nouveau nom et un nouvel avenir. C’est ce qu’on appelle la réincarnation. Les souvenirs de nos vie passées s’en vont. Puis, la mort arrive une fois encore, nous quittons enocore le corps physique pour continuer à vivre dans notre corps spirituel. Ce cycle se répète maintes et maintes fois. Parfois on naît comme garçon, parfois comme fille. Notre manière de vivre détermine ce que sera notre prochaine vie. La réincarnation est comme une grande école, ou chaque vie est une classe. Qui est-ce qui apprend et grandit à l’école de la vie? C'est toi, ton âme immortelle. Tu as déjà vécu de nombreuses vies et tu en vivras de nombreuses encore. Lorsque tu auras appris toutes les leçons qui te sont nécessaires et que ton âme aura atteint sa pleine maturité et réalisé Dieu, tu n’auras plus besoin de renaître. Ce sera le moment de “moksha” ou libération.§

image Each life we live is like a year in school. We learn the lessons for the year. Then we go to the next grade. It is all part of our natural growth. ஒவ்வொரு பிறவியும் நாம் ஓராண்டு பள்ளியில் இருப்பது போன்றதாகும். அந்த ஆண்டு பாடம் படித்தபின் மேல் வகுப்புக்குச் செல்கிறோம். அனைத்தும் நமது இயல்பான வளர்ச்சியின் பகுதியாகும். Setiap kehidupan kita adalah umpama setahun di sekolah. Kita belajar sepanjang tahun itu. Kemudian kita pergi ke kelas seterusnya. Ia adalah sebahagian daripada kemajuan kita. Chaque vie est comme une année d'école. Nous apprenons les leçons de l'année, puis nous passons à la classe suivante. Tout cela fait partie de notre croissance naturelle.§

image Each life is based on our actions and thoughts in the previous birth. If we are kind and honest, we will be born into a good and loving family. ஒவ்வொரு பிறவியும் முற்பிறவியில் நமது செயல்களையும் எண்ணங்களையும் அடிப்படையாகக் கொண்டது. நாம் அன்பும் நேர்மையும் கொண்டிருந்தால், நல்ல அன்பான குடும்பத்தில் பிறப்போம். Setiap kehidupan kita berasaskan aksi dan pemikiran kita pada kelahiran lepas. Sekiranya kita berkelakuan baik dan jujur, kita akan lahir semula dalam keluarga yang baik dan penyayang. Chaque nouvelle vie se fonde sur nos actions et pensées de la vie précédente. Si nous sommes bons et honnêtes, nous naîtrons dans une famille pleine d'amour.§