Śaivite Hindu Religion, Book Four for Children Ages 8 to 10

imageWhat Is Karma?
கர்மம் என்றால் என்ன?
Apakah Itu Karma?
Qu’appelle-t-on karma?
§

image

These girls are making garlands for worship. They are at the Kumbha Mela festival in Ujjain, India. Helping with worship creates good karma. Our life is blessed when we attend such a grand festival. இப்பெண்கள் பூசைக்காக மாலை கட்டுகிறார்கள். இந்தியாவிலுள்ள உஜ்ஜெயினி கும்பமேளாவில் இருக்கிறார்கள். பூசைக்கு உதவுவதால் நல்ல கர்மவினைகளை (புண்ணியத்தை) உண்டாக்கும். இம்மாதிரியான பெரிய விழாக்களில் கலந்து கொள்ளுவதால் நமது வாழ்க்கை ஆசீர்வதிக்கப்படுகிறது. Gadis-gadis ini sedang membuat kalungan bunga untuk puja. Mereka berada di perayaan Kumbha Mela di Ujjain, India. Membantu dalam puja menghasilkan karma baik. Hidup kita dirahmati apabila menghadiri perayaan seperti ini. Ces jeunes filles font des guirlandes à la Kumbha Mela d’Ujjain, en Inde. Contribuer au culte crée du bon karma. Assister à une telle fête est une bénédiction dans notre vie.§

image

God Siva creates the universe and He resides within it. His divine energy flows through everything, every molecule, every creature, every thought, every feeling, every action. There is no place that Siva is not. His many special laws or systems are at work within our complex universe. The law that causes an object to fall to the Earth we call gravity. The law that governs the reaction of thoughts, words and deeds we call karma. It is an automatic system of divine justice. By this law, what we sow, we will reap; what we plant, we will harvest. The fruit of action is also called karma. Good, helpful actions, words and deeds bring good karma to us in the future. Hurtful actions bring back to us painful karma in the future. Doing bad is like planting poison ivy. Doing good is like planting delicious mangos. Knowing about the law of karma gives us the power to act wisely and create a positive future. Gurudeva said, “You are the writer of your own destiny, the master of your ship through life.” Karma is our teacher in the classroom of life. People complain about bad karma. But even bad karma helps us grow by teaching us the painful results of unwise actions, so we don’t make the same mistakes again and again. §

image

இறைவன் சிவபெருமான் பிரபஞ்சத்தைப் படைத்து அதில் இருக்கிறார். அவரின் தெய்வீகச் சக்தி ஒவ்வொன்றிலும், ஒவ்வொரு அணுவிலும், ஒவ்வொரு பிராணியிடமும், ஒவ்வொரு எண்ணத்திலும், ஒவ்வொரு உணர்ச்சியிலும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பரந்து இருக்கின்றது. சிவபெருமான் இல்லாத இடமே இல்லை. நமது பிரபஞ்சத் தளத்தில் அவரது விசேஷ ஒழுங்குமுறைப்படி எல்லாம் செயல்படுகிறது. ஒரு பொருள் மேலிருந்து கீழே விழுவதை புவியீர்ப்பு விதி, அவரது சட்டம் அல்லது விதி ஆகும். எண்ணங்களின் எதிர் நடவடிக்கை, சொல்லும் நற்செயலும் ஆகியவற்றை ஆட்சி புரிவதை கர்மவினை எனப்படுவது அவரது விதியே. இவை தானாக நடைபெறும் ஒரு தெய்வீக நீதி முறையாகும். இவ்வொழுங்கு அல்லது விதிப்படி எதை விதைக்கிறோமோ அதையே அறுவடை செய்கிறோம், எதை நடுகிறோமோ அதை அறுவடை செய்கிறோம். நடவடிக்கையின் பலன் கர்மவினை எனப்படுகிறது. நல்லவை, உதவும் நடவடிக்கையும் சொல்லும் நற்செயலும் எதிர் காலத்தில் நல்ல கர்மவினைகளைக் கொண்டுவரும். தீய நடவடிக்கை எதிர்காலத்தில் துன்பத்தைக் கொடுக்கும். தீய செயல் புரிவது நஞ்சுச் செடியை நடுவது போன்றதாகும். நன்மை புரிவது சுவையான மாம்பழம் தரும் மரத்தை நடுவதற்கு ஒப்பாகும். கர்மவினையின் விதியை அறிவதன் மூலம் புத்திசாலித்தனமாக நல்ல எதிர்காலத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம். குருதேவர் கூறுகிறார் “உன் எதிர் கால விதியை எழுதும் எழுத்தாளன் நீ. வாழ்க்கைப் படகின் எஜமானனும் நீயே ஆவாய்” வாழ்க்கை எனும் வகுப்பறையின் ஆசிரியர். மனிதர்கள் தீய கர்மவினைகளைப் பற்றிக் குறை கூறுகின்றனர். தீய கர்ம வினைகள் ஒரு வகையில் நமக்கு உதவி செய்கின்றன. வேதனை தரும் நிகழ்வுகள் முட்டாள்தனமான செயல்களால் விளைந்தன என்று நமக்குப் பாடங்கற்பிக்கிறது. ஆகவே நாம் அதே தவற்றினை மறுபடியும் செய்யாமலிருப்போம். §

image

Tuhan Siva mencipta alam semesta dan berada di dalamnya. Kuasa suciNya mengalir dalam semua benda, setiap molekul, setiap makhluk, setiap pemikiran, setiap perasaan, setiap aksi. Tidak ada tempat yang tiadanya Siva. HukumNya yang banyak dan istimewa atau sistem-sistemNya berfungsi di sekitar alam semesta kita yang kompleks ini. Hukum yang menyebabkan objek jatuh ke bumi dipanggil graviti. Hukum yang mengawal reaksi pemikiran, kata-kata, dan perbuatan dipanggil karma. Ia adalah keadilan suci yang bersistem automatik. Melalui hukum ini, apa yang kita semai akan kita tuai; apa yang kita tanam, akan kita, petik. Hasil aksi kita dipanggil karma. Aksi, kata-kata dan perbuatan yang baik dan membantu akan membawa karma yang baik kepada kita pada masa akan datang. Aksi yang melukakan akan membawa karma yang menyakitkan pada masa hadapan. Amalan berbuat jahat adalah umpama menanam pokok yang beracun. Berbuat baik pula umpama menanam pokok mangga yang enak. Dengan memahami hukum karma, kita mendapat keupayaan untuk bertindak dengan arif dan membina masa depan yang positif. Gurudeva berkata “Anda adalah penulis takdir anda, pengemudi kapal kehidupan anda.” Karma adalah guru dalam kelas kehidupan kita. Ada orang mengadu tentang karma yang buruk. Namun begitu karma yang buruk akan membantu kita menjadi lebih matang dengan mengajar kepahitan hasil daripada tindakan yang kurang arif, agar kita tidak mengulangi kesalahan kita.§

image

Dieu Siva crée l’univers et Il demeure au cœur de ce dernier. Sa divine énergie coule en toute chose, en chaque molécule, en chaque créature, en chaque pensée, chaque sentiment et chaque action. Il n’y a point d’endroit où Siva ne soit pas. Ses nombreuses lois et ses nombreux systèmes sont à l’œuvre dans notre univers complexe. Nous appelons la loi de la pesanteur la règle naturelle qui fait qu’un objet tombe par terre si on le lâche. Nous appelons karma la loi qui régit les réactions aux pensées, aux paroles et aux actions. C’est un principe de justice divine automatique. Selon cette loi, on récolte ce que l’on sème, et tout ce que nous plantons portera ses fruits. Le fruit de l’action est aussi appelé karma. Les actions, les paroles et les pensées utiles nous attirent du bon karma pour l’avenir. Les actions nuisibles nous reviendront sous forme de mauvais karma dans l’avenir. Faire le mal, c’est semer une plante empoisonnée. Faire le bien, c’est planter des mangues savoureuses. La connaissance de la loi de karma nous donne la capacité d’agir sagement et de nous créer un avenir heureux. Gurudeva disait «Tu traces ta propre destinée, tu es le maître de ton bateau dans la vie.» Karma est notre enseignant dans l’école de la vie. Les gens se plaignent du mauvais karma. Mais même le mauvais karma nous aide à grandir en nous montrant les résultats douloureux de nos actions insensées, pour nous permettre d’éviter de commettre encore et encore les mêmes erreurs.§

image Here we are also at Ujjain Kumbha Mela. These boy scouts are making good karma. They are helping a pilgrim take the holy bath. இங்கேயும் உஜ்ஜெயின் கும்பமேளாவில்தான் இருக்கிறோம். இச்சாரணச் சிறுவர்கள் நல்ல கர்மவினைகளைச் செய்கிறார்கள். ஒரு யாத்திரிகரின் புனித நீராடலுக்கு உதவுகிறார்கள். Kini kita masih berada di Kumbha Mela, Ujjain. Pasukan pengakap ini sedang membuat karma baik. Mereka sedang membantu seorang penziarah mengambil mandian suci. Encore à la Kumbha Mela d’Ujjain, ces boy-scouts créent du bon karma. Ils aident un pélerin à prendre son bain sacré. §

image Here daughter helps mom take care of her baby brother. There are many ways to make good karma in the family home. Be kind and helpful. இங்கே மகள் தன் தாய்க்குக் குழந்தையாயிருக்கும் தன் தம்பியைப் பார்த்துக் கொள்ள உதவுகிறாள். ஒரு குடும்பத்தில் நல்ல கர்மவினைகள் புரிய பல வழிகள் உண்டு. அன்பாகவும் உதவுபவர்களாகவும் இருங்கள். Di sini seorang budak perempuan sedang membantu ibunya menjaga adik lelakinya. Terdapat banyak cara untuk melakukan karma baik dalam keluarga. Jadilah baik dan membantu. Cette jeune fille aide Maman à s’occuper de son petit frère. Il y a de nombreuses façons de créer du bon karma chez soi. Sois bon et prêt à aider.§