Śaivite Hindu Religion, Book Four for Children Ages 8 to 10

imageWhat is Our Heritage of Gurus?
நமது குரு பரம்பரை யாது?
Apakah Keturunan Guru-Guru Kita?
De quelle lignée de gurus sommes-nous?
§

image

Here are shown the gurus prior to Bodhinatha. The oldest is Tirumular, at upper left, then the Rishi from the Himalayas, Kadaitswami, Chellappaswami, Yogaswami and Gurudeva, Sivaya Subramuniyaswami. போதி நாதருக்கு முன் இருந்த குருமார்கள் காணப்படுகிறார்கள். மிகப் பழமையான குரு திருமூலர். இடப் பக்கத்தின் மேலே இமய மலை ரிஷி, கடையிற் சுவாமி, செல்லப்ப சுவாமி, யோக சுவாமி மற்றும் குருதேவர் சிவாய சுப்பிரமுனிய சுவாமி. Di sini ditunjukkan guru-guru terdahulu sebelum Bodhinatha. Yang tertua adalah Tirumular, di bahagian hujung kiri, kemudian Rishi dari Himalaya, Kadaitswami, Chellappaswami, Yogaswami dan Gurudeva, Sivaya Subramuniyaswami. Voici les gurus qui ont précédé Bodhinatha. En haut à gauche, le plus ancien, Tirumular, puis le rishi des Himalayas, Kadaïtswami, Chellappaswami, Yogaswami et Gurudevaf Sivaya Subramuniyaswami.§

image

Since the beginning of time, the power, or shakti, of God Siva has been carried forth by great satgurus. That power is like a brilliant ray of spiritual energy. Many of these masters trained another great soul and passed on their power to him. This happened again and again for thousands of years. Many chains of gurus, called parampara, were formed. Our lineage is called the Kailasa Parampara. It means the lineage from the Himalayas. It began thousands of years ago. The first master that history records is Maharishi Nandinatha (ca 250 BCE). He was followed by his disciple Rishi Tirumular. In the 19th century, a nameless rishi of this lineage traveled from the Himalayas to Bangalore. This sage passed the power to Kadaitswami (1804–1891). He sent him to Sri Lanka to strengthen Saivism. Kadaitswami passed his power to Sage Chellappaswami (1840–1915). He, in turn, initiated Satguru Yogaswami (1872–1964). In 1949, Yogaswami ordained Sivaya Subramuniyaswami (1927–2001, our Gurudeva), who brought Saivism to the West. Gurudeva established his monastery on the Hawaiian island of Kauai in 1970. Gurudeva initiated Bodhinatha Veylanswami as his successor. The power from all previous holy gurus and the devas that assist them is carried forth by the current satguru.§

image

முற்காலத்திலிருந்தே சிவபெருமானின் சக்தி அல்லது ஆற்றல், சற்குரு பெருமக்கள் வழிவழியாக் கொண்டு செல்லப்படுகிறது. அந்தச் சக்தி எனப்படுவது மிகஒளி கிரணங்கள் கொண்ட ஆன்மீக ஆற்றலாகும். இத்தகைய மகான்கள் மற்ற புனித ஆன்மாக்களுக்குப் பயிற்சி கொடுத்து அச்சக்தியைக் கொடுக்கிறார்கள். இப்படி மறுபடியும் பல ஆயிரமாண்டுகள் நடைபெறும். இந்த குரு சங்கிலித் தொடர் குரு பரம்பரையாக் கொள்ளப்படுகிறது. நமது குரு பரம்பரையை கைலாச பரம்பரை எனப்படுகிறது. இமயமலையிலிருந்து இப்பரம்பரை தொடங்குகிறது. இது பல ஆயிரமாண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட்து. வரலாற்றுப்படி இப்பரம்பரையின் முதல் குரு மகரிஷி நந்திநாத (பு.பி.மு 250). அவருக்குப் பிறகு அவருடைய சிஷ்யர் திருமூலர் சற்குருவானார். இந்தப் பரம்பரையில் அவருக்குப் பிறகு 19 வது நூற்றாண்டில் பெயர் அறியத் தெரியாத ரிஷி ஒருவர் இமய மலையிலிருந்து இந்தியாவிலுள்ள பெங்களூருக்கு வந்தார். இந்த அருளாளர் அச்சக்தியை கடையிற் சுவாமிக்கு (1804-1891) வழங்கினார். கடையிற் சுவாமியை ஸ்ரீ லங்காவுக்கு சைவசமயத்தை வலுப் பெறச் செய்ய அனுப்பி வைத்தார். கடையிற் சுவாமி சக்தியை அருளாளர் செல்லப்பா சுவாமிக்கு (1840-1915) அளித்தார். அவர் சற்குரு யோகசுவாமிக்கு (1872-1964) தீட்ஷை கொடுத்து சக்தியை வழங்கினார். 1949-இல் யோகசுவாமி சிவாய சுப்பிரமுனிய சுவாமிக்கு (1927-2001) (நமது குருதேவர்) அவ்வதிகாரத்தை வழங்கினார். அவர் சைவசமயத்தை மேற்கு நாடுகளுக்குக் கொண்டு சென்றார். 1970-இல் குருதேவர் ஹவாய் தீவிலுள்ள காவாயில் ஆதீனம் அமைத்தார். குருதேவா போதிநாதா வேலன் சுவாமிக்கு தீட்ஷை வழங்கி தனக்குப் பிறகு அவரை சற்குருவாக நியமித்தார். கடந்த காலத்தில் இருந்த புனித குருமார்களின் சக்தியும் அவர்களுக்குத் துணைபுரிந்த தேவர்களின் சக்தியும் தற்போதய சற்குருவால் தொடந்து கொண்டு செல்லப்படும். §

image

Semenjak bermulanya alam semesta ini, sakti Tuhan Siva telah diterajui oleh satguru-satguru yang agung. Sakti itu umpama sinaran terang-benderang tenaga rohaniah. Kebanyakan daripada guru yang agung ini telah melatih roh agung yang lain dan memberikan sakti mereka kepada seorang lagi. Ia terus berlaku sehingga beribu-ribu tahun. Ramai rangkaian guru yang dipanggil parampara telah dibentuk. Keturunan kita dipanggil Kailasa Parampara. Ia bermaksud keturunan daripada Himalaya. Ia telah bermula beribu-ribu tahun dahulu. Guru pertama yang ditulis dalam sejarah adalah Maharishi Nadinatha (ca 250 S.M). Beliau diikuti dengan pengikutnya Rishi Tirumular. Pada abad ke 19, seorang rishi yang tidak bernama daripada keturunan ini telah mengembara dari Himalaya ke Bangalore. Orang alim ini telah mewariskan saktinya kepada Kadaitswami (1804-1891). Beliau telah menghantar Kadaitswami ke Sri Lanka untuk menguatkan Saivisme. Kadaitswami pula telah menyampaikan saktinya kepada Chellappaswami (1840-1915). Beliau pula telah menginisiasi Satguru Yogaswami (1872-1964). Pada 1949, Yogaswami pula telah mentahbiskan Sivaya Subramuniyaswami (1927-2001, Gurudeva kita) yang telah menyebarkan Saivisme ke Barat. Gurudeva telah menubuhkan biaranya di Pulau Kauai, Hawaii pada tahun 1970. Gurudeva telah menginisiasi Bodhinatha Veylanswami sebagai penggantinya. Sakti daripada semua guru-guru dan dewa-dewi suci, yang telah membantu mereka telah diwariskan kepada satguru terkini, Bodhinatha Veylanswami.§

image

Depuis l’aube des temps le pouvoir, ou shakti, de Dieu Siva a été porté par de grands satgurus. Ce pouvoir est comme un brillant rayon d’énergie spirituelle. Plusieurs de ces maîtres ont formé une autre grande âme pour lui transmettre leur pouvoir. Il en a été ainsi pendant des milliers d’années. De nombreuses lignées ou chaînes de gurus, des parampara, se sont ainsi formées. Notre lignée se nomme Kailasa Parampara. C’est la lignée des Himalayas. Elle a pris naissance il y a des milliers d’années. Le premier maître mentionné dans l’histoire est Maharishi Nandinatha (vers 250 av. notre ère). Il fut suivi de son disciple Rishi Tirumular. Au 19e siècle, un rishi anonyme de cette lignée se rendit à Bangalore, au Sud de l’Inde, depuis les Himalayas. Ce sage transmit le pouvoir à Kadaïtswami (1804–1891) et l'envoya à Sri Lanka pour y consolider le sivaïsme. Kadaïtswami transmit son pouvoir au sage Chellappaswami (1840–1915) qui initia à son tour satguru Yogaswami (1872–1964). En 1949, Yogaswami ordonna Sivaya Subramuniyaswami (1927–2001, notre Gurudeva), celui qui emmena le sivaïsme en Occident. Gurudeva établit son monastère à Kauai, aux îles Hawaii, en 1970. Il initia Bodhinatha Veylanswami pour lui succéder. Le pouvoir de tous les saints gurus du passé et des dévas qui les assistent est porté par le satguru actuel.§

image Bodhinatha sits with children in Malaysia. He teaches Saivism just as all the gurus before him did. Have you been to one of his classes? மலேசியாவில் போதிநாதா குழந்தைகளோடு அமர்ந்திருக்கிறார். இவருக்கு முன் இருந்த குருக்களைப் போலவே இருவரும் சைவசமயம் போதிக்கிறார். அவரது வகுப்புக்குப் போயிருக்கிறாயா? Bodhinatha sedang duduk bersama-sama dengan kanak-kanak di Malaysia. Beliau mengajar Saivisme sepertimana yang dilakukan oleh guru-guru terdahu-lunya. Adakah anda pernah mengha-dirimana-mana kelasnya? Bodhinatha est ici avec des enfants en Malaisie. Il enseigne le sivaïsme comme l’ont fait tous les gurus qui l'ont précédé. As-tu assisté à l’une de ses classes?§

image The monks of Kauai's Hindu Monastery in Hawaii work on computers, teach classes and hold a grand fire ceremony each week. ஹவாயிலுள்ள கவாய் இந்து ஆஸ்ரம சந்நியாசிகள் கணினியில் வேலை செய்கிறார்கள், வகுப்பு நடத்துவதோடு வாரத்துக்கு ஒரு முறை பெரிய அக்னி ஹோமம் செய்கிறார்கள். Para biarawan di Biara Hindu Kauai di Hawaii sedang bekerja menggunakan komputer, mengajar kelas dan mengadakan upacara api yang besar setiap minggu. Les moines du monastère hindou de Kauai à Hawaii font de l'informatique, donnent des cours, et tiennent une grande cérémonie du feu chaque semaine§