Śaivite Hindu Religion, Book Four for Children Ages 8 to 10

imageWho Are Our Holy Men and Women?
நமது ஆண் பெண் ஞானிகள் யாவர்?
Siapakah Lelaki dan Wanita Alim Kita?
Qui sont nos saints et nos saintes?
§

image

Our saints include both men and women. They are called saints because they experienced God Siva's grace. They have seen God, so they can teach us about God. Even today we have such saints among us. நமது அருளாளர்களில் ஆண்களும் பெண்களும் உண்டு. அவர்கள் சிவனருளால் கடவுளை உணர்ந்து உய்த்திருப்பதால் அருளாளர்கள் என்கிறோம். அவர்கள் கடவுளைக் கண்டிருப்பதால் கடவுளைப் பற்றி நமக்குப் போதிக்க முடியும். இக்காலத்திலும் அத்தகைய அருளாளர்கள் நம்மிடையே உண்டு. Wali-wali kita termasuk lelaki dan perempuan. Mereka dipanggil wali kerana mereka telah menikmati kurnia Tuhan Siva. Mereka telah melihat Tuhan, maka mereka boleh mengajar kita tentang Tuhan. Wali-wali seumpama mereka masih wujud di kalangan kita pada masa kini. Nos saints et nos saintes sont saints parce qu'ils ont eu l'expérience de la grâce de Dieu Siva. Ayant vu Dieu, ils peuvent nous l'enseigner. De nos jours aussi, il y a des saints parmi nous.§

image

Saivism has many saints, sages and satgurus. They are all great devotees of Siva. We honor them on the day of their death or “grand departure.” Some were gurus, sadhus or swamis. Others were married. They stood strong for Saivism at critical times. Many traveled widely. They spread Saivite culture and knowledge to new areas. Some were mystics who meditated and did yoga. Some wrote Saivite scriptures. Others composed beautiful songs to God that we sing today. Over 2,000 years ago there lived a yoga master from Kashmir named Nandinatha. His disciple Sundaranatha, later known as Tirumular, traveled by foot to South India to teach Saivism. There was Matsyendranatha and his disciple Gorakshanatha. They expounded hatha yoga and spread Saivism through central India and Nepal. Rishi Bogarnatha made the sacred image of Lord Murugan at Palani Hills Temple. There were many women saints, such as Karaikkal Ammaiyar, an austere yogini, and Auvaiyar. Her poems teach religion and ethics to children. Among the most famous Saiva saints are the four Tamil Samayacharyas. They kept Saivism strong twelve centuries ago in Tamil Nadu. Who are the holy men and women you have met or know about?§

image

சைவசமயத்தில் பல அருளாளர்கள், சாதுக்கள் இருக்கின்றனர். அவர்கள் சிவபெருமானின் சிறந்த பக்தர்கள். அவர்கள் பூத உடலை விட்டு நீங்கும் நாளில் அல்லது மகா சமாதி அடைந்த நாளில் அவர்களுக்கு மரியாதை செலுத்துகிறோம். சிலர் குருமார்களாகவும், சிலர் சாதுக்களாகவும் இருந்துள்ளனர். மற்றவர்கள் திருமணம் புரிந்தவர்களாக இருந்தனர். சைவசமயத்துக்கு நெருக்கடி ஏற்படும் பொழுதெல்லாம் அவர்கள் உறுதியோடு இருந்தனர். பலர் பெருமளவுக்கு பிரியாணம் செய்தனர். புது இடங்களில் சைவசமய கலாச்சாரத்தையும் சைவசமய ஞானத்தையும் பரப்பினர். சிலர் சித்தர்களாக இருந்து தியானமும் யோகமும் செய்தனர். சிலர் சைவசமய திருமறைகள் எழுதினர். நாம் இப்பொழுது பாடும் அழகிய திருமுறைப்பாடல்களைப் பாடினர். சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன் காஷ்மீரில் யோகா குரு நந்திநாதர் இருந்தார். அவருடைய சிஷ்யர் சுந்தரநாதர். பிறகு அவர் திருமூலர் என்று அழைக்கப்பட்டார். அவர் சைவசமயத்தைக் கற்பிக்க கால்நடையாகவே தென் இந்தியாவுக்கு வந்தார். மட்ஷேந்திரநாதரும் அவருடைய சிஷ்யர் கோரக்ஷநாதரும் இருந்தனர். அவர்கள் ஹத்த யோகத்தைத் தெளிவாகப் போதித்து மத்திய இந்தியா மற்றும் நேபாளம் முதலிய நாடுகளில் சைவசமயத்தைப் பரப்பினர். போகர்நாத ரிஷி பழனி மலை கோயில் முருகப் பெருமானின் புனித உருவத்தைச் ஸ்தாபித்தார். எளிமை யோகியாகக் காட்சி தந்த காரைக் காலம்மையார், ஔவையார் போன்ற பெண் அருளாளர்கள் இருந்தனர். ஔவையாரின் பாடல்கள் சமயத்தைக் கற்பிக்கிறது. குழந்தைகளுக்கு நன்னெறி போதிக்கிறது. பெருமைக்குரிய சைவ அருளாளர்கள் அல்லது நாயன்மார்களில் முக்கியமானவர்கள் நான்கு சமயாச்சாரியார்க்ள். தமிழ் நாட்டில் 12 நூற்றாண்டுகளுக்கு முன் சைவசமயம் இவர்கள் காலத்தில் வலுப் பெற்றிருந்தது. நீங்கள் சந்தித்த அருளாளர்கள் யாவர்? கோடி §

image

Saivisme mempunyai ramai wali, orang alim dan satguru. Mereka adalah penganut setia Siva. Kita menghormati mereka dengan memperingati hari kemangkatan mereka. Ada di antara mereka yang merupakan guru, sadhu atau swami. Ada pula yang telah berkahwin. Mereka telah berdiri teguh untuk Saivisme pada masa kritikal. Ramai telah menggembara jauh. Mereka telah menyebarkan budaya dan pengetahuan Saivite ke tempat-tempat baru. Ada di antara mereka adalah ahli sufi yang telah bertafakur dan melakukan yoga. Ada yang telah menulis kitab-kitab. Ada pula yang telah menggubah lagu yang kita nyanyikan hari ini. Lebih 2,000 tahun dahulu terdapat seorang guru yoga dari Kashmir yang bernama Nandinatha. Pengikutnya Sundaranatha, yang kemudiannya dikenali sebagai Tirumular telah berjalan kaki menjelajah ke India Selatan untuk mengajar Saivisme. Pada suatu masa dahulu, terdapat seorang orang alim yang bernama Matsyendranatha dan pengikutnya Gorakshanatha. Mereka telah menjelaskan hatha yoga dengan terperinci dan menyebarkan Saivisme melalui India Tengah dan Nepal. Rishi Bogarnatha telah membina ikon suci, Tuhan Muruga di Kuil Bukit Palani. Terdapat ramai wali wanita seperti Karaikkal Ammaiyar, seorang yogini yang zahid dan Auvaiyar. Sajak-sajak beliau mengajar agama dan etika kepada kanak-kanak. Di antara wali Saiva yang terkenal adalah empat Samayacharya Tamil. Mereka telah menggemilangkan Saivisme 12 abad lalu di Tamil Nadu. Siapakah lelaki dan perempuan alim yang telah anda temui atau kenali?§

image

Les saints, sages et satgurus sont nombreux dans le sivaïsme. Ils sont tous de grands dévots de Siva. Nous les honorons le jour de leur mort, leur «grand départ.» Certains de ces êtres étaient des gurus, des sadhus ou des swamis. D’autres étaient mariés. Ils prenaient fortement position en faveur du sivaïsme dans les périodes critiques. Beaucoup furent de grands voyageurs qui répandirent la culture et la connaissance sivaïtes dans de nouveaux lieux. Certains étaient des mystiques qui pratiquaient la méditation et le yoga. D’autres ont composé des textes sacrés sivaïtes. Et d’autres encore ont composé à la gloire de Dieu de beaux chants que nous chantons encore aujourd’hui. Il y a plus de 2.000 ans vivait au Cachemire un maître de yoga qui s’appelait Nandinatha. Son disciple Sundaranatha, qui fut connu plus tard sous le nom de Tirumular, voyagea à pied dans l’Inde du Sud pour enseigner le sivaïsme. Il y eut aussi Matsyendranatha et son disciple Gorakshanatha qui firent connaître le hatha-yoga et répandirent le sivaïsme à travers l’Inde centrale et le Népal. Rishi Bogarnatha construisit la représentation sacrée du Seigneur Murugan pour le temple qui est sur les collines de Palani. Il y eut aussi beaucoup de saintes femmes comme Karaikkal Ammaiyar, l’austère yogini, et Auvaïyar dont les poèmes enseignent la religion et la morale aux enfants. Parmi les saints sivaïtes célèbres figurent les quatre Samayacharyas tamouls. Ils gardèrent fort le sivaïsme il y a douze siècles au Tamil Nâdou. As-tu rencontré ou entendu parler de saints hommes ou de saintes femmes? Lesquels?§

image This saint attended the Kumbha Mela with his devotees. A million people come to the Mela to meet the saints and bathe in the river. இந்த அருளாளர் தனது பக்தர்களோடு கும்பமேளாவுக்குப் போயிருந்தார். அருளாளர்களைப் பார்க்கவும் ஆற்றில் புனித ஸ்நானம் செய்யவும் ஒரு கோடி மக்கள் வருவர். Wali ini menghadiri Kumbha Mela dengan para penganutnya. Satu juta orang datang ke Mela untuk bertemu dengan para wali dan mandi di sungai. Ce saint était à la Kumbha Mela avec ses fidèles. Un million de personnes viennent rencontrer les saints et se baigner dans le fleuve.§

image Mata Amritanandamayi is known as the "hugging saint." She is very popular across the world today. She comes from Kerala, a state in India. மாதா அமிர்தானந்தமாயி என்பவர் “கட்டி அணைக்கும்” அருளாளர் எனப்படுபவர். இவர் உலகப் புகழ் பெற்றவர். இந்தியாவின் கேரளா மாநிலத்திலிருந்து வந்தவர். Mata Amritanandamayi dikenali sebagai "wali yang memeluk." Kini beliau sangat terkenal di seluruh dunia. Beliau berasal dari Kerala, sebuah negeri di India. Mata Amritanandamayi, «la sainte qui donne l'accolade,» est très populaire dans le monde entier. Elle vient du Kérala, un état de l'Inde.§