Śaivite Hindu Religion, Book Four for Children Ages 8 to 10

imageHow Can We Become Part of the Temple?
நாம் எப்படி கோயிலின் ஒரு பகுதியாக ஆக முடியும்?
Bagaimana Menjadi Sebahagian Daripada Kuil?
Comment faire partie du temple?
§

image

Children at any age can help at the temple. There are many things to do. You can ask your parents or the priest how you can help. You can make garlands, clean, decorate for festivals and more. எந்த வயதுச் சிறுவர்களானாலும் கோயிலிலுக்கு உதவலாம். அங்கே பல வேலைகள் உண்டு. நீங்கள் எப்படி உதவலாமென்று உங்கள் பெற்றோரையோ கோயில் அர்ச்சகரையோ கேட்கலாம். நீங்கள் மாலை தொடுக்கலாம், சுத்தம் செய்யலாம், திருவிழாவுக்கு அலங்காரம் செய்யலாம். மற்றும் பல வேலைகள் உண்டு. Kanak-kanak tanpa kira usia boleh membantu di kuil. Terdapat banyak perkara yang boleh dilakukan. Anda boleh meminta ibu bapa anda atau sami bagaimana anda boleh membantu. Anda boleh membuat kalungan bunga, membersih, menghias untuk perayaan dan lain-lain lagi. Les enfants de tout âge peuvent venir rendre service au temple. Il y a du travail! Demande à tes parents ou au prêtre ce que tu peux faire: guirlandes, nettoyage, décorations de fête, etc.§

image

For devout Hindus, the temple is the center of spiritual life. Our scriptures say that one should never live farther than a day’s journey from a Saiva temple. We are blessed with the knowledge that God and the Gods are our dear friends. The temple is their home. We can visit as often as we like to enjoy their presence. We love God and the Gods. We take every opportunity to spend time in the temple and make it beautiful and inviting. Then other devotees will come to enjoy the Deity’s love and friendship. This love of the Gods is called bhakti. As your bhakti grows stronger, you become more kind, cooperative and generous with your time. There are many ways to help at the temple, especially during festivals. You can prepare decorations and assist the priest with the puja items. You can join with other youths to find creative ways to help. You may like to help cook and serve prasadam, blessed food, to devotees. You can welcome temple visitors or direct parking. You can sing or dance during satsanga and festivals. You can help with mailings, or contribute to the temple’s website. Worshiping at the temple keeps your spiritual life strong. Serving at the temple makes the temple a part of you. It keeps you close to other good devotees.§

image

பக்தியுள்ள ஓர் இந்துவுக்கு கோயில், ஆன்மீக வாழ்க்கையின் மையமாகத் திகழ்கிறது. நமது திருமறை, சைவ கோயில்கள் நமது ஒரு நாள் பயணத்துக்கு மேற்போகாத தூரத்தில் அமைந்திருக்கும் வேண்டும் என்று கூறுகிறது. கடவுளும் தெய்வங்களும் நமது நெருங்கிய நண்பர்கள் என்ற ஞானத்தால் அருளப்பட்டிருக்கிறோம். கோயில் அவர்களது இல்லம். அவர்களின் தரிசனத்துக்காக அடிக்கடி கோயிலுக்குச் சென்று மகிழ வேண்டும். நாம் கடவுளையும் தெய்வங்களையும் நேசிக்கிறோம். நாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி கோயிலை அழுகுபடுத்தி வரவேற்குமாறு செய்வதில் நேரத்தை செலவழிக்கிறோம். அதன் பிறகு மற்ற பக்தர்கள் சுவாமியின் அன்பையும் நட்பையும் பெற்று மகிழ்கிறார்கள். இத்தகைய தெய்வீக அன்பு பக்தி எனப்படுகிறது. உங்கள் பக்தி வலுவாக வளரும்போது நீங்கள் அதிக அன்பு, ஒத்துழைப்பு மற்றும் பெருந்தன்மை கொண்டவர்களாக மாறுகிறீர்கள். கோயிலுக்கு குறிப்பாகத் திருவிழாக் காலங்களில் உதவி செய்யப் பல வழிகள் உண்டு, நீங்கள் கோயிலை அலங்கரிக்கலாம், அர்ச்சகருக்குப் பூசை சம்பந்தமானவற்றிற்கு உதவலாம். நீங்கள் மற்ற இளைஞர்களோடு சேர்ந்து சிருஷ்டிக்கும் வழிமுறைகளில் உதவலாம். பிரசாதம் சமைக்க உதவலாம், இறைவனால் ஆசீர்வதிக்கப்பட்ட உணவு மற்றும் பிரசாதம், முதலியனவற்றைப் பரிமாறலாம். கோயிலுக்கு வருகிறவர்களை வரவேற்கலாம், வாகனங்களை நிறுத்தும் இடங்களுக்கு வழிகாட்டாலம். கோயில் விழாக்காலங்களிலும், கூட்டுப் பிரார்த்தனை சமயங்களிலும் ஆடிப்பாடி மகிழ்விக்கலாம். கோயில் கடிதங்களை அனுப்பலாம். கோயில் இணைய தளத்திற்கும் உங்கள் பங்கினை ஆற்றலாம். கோயிலில் வழிபாடு செய்வதால் உங்கள் ஆன்மீக வாழ்க்கை மிக வலிமையுடையதாக இருக்கும். கோயிலில் தொண்டாற்றுவதன் மூலம் நீங்கள் கோயிலின் ஒரு பகுதியாகிறீர்கள். உங்களை மற்ற நல்ல பக்தர்களுடன் நெருக்கமாக இருக்கச் செய்யும். §

image

Bagi penganut Hindu, kuil adalah pusat kehidupan rohaniah. Kitab-kitab kita mengatakan bahawa seseorang itu tidak harus sama sekali tinggal lebih jauh daripada sehari perjalanan dari kuil Saiva. Kita direstui dengan pengetahuan bahawa Tuhan dan Tuhan-Tuhan adalah rakan karib kita. Kuil adalah rumah Mereka. Kita boleh mengunjungi kuil seberapa kerap yang mahu untuk menikmati kehadiranNya. Kita menyayangi Tuhan dan Tuhan-Tuhan. Kita mengambil peluang untuk menghabiskan masa di kuil dan membuatnya cantik. Kemudian penganut-penganut lain akan datang untuk menikmati kasih sayang dan persahabatan Tuhan. Kasih sayang Tuhan ini dipanggil bhakti. Apabila bhakti anda bertambah kuat, anda akan menjadi lebih baik, bekerjasama dan bermurah hati dengan masa anda. Terdapat banyak cara untuk membantu di kuil khususnya semasa perayaan. Anda boleh menyediakan perhiasan dan membantu sami dengan barang-barang untuk puja. Anda boleh bergabung dengan pemuda-pemudi lain, mencari jalan yang kreatif untuk membantu. Anda mungkin mahu membantu memasak dan menghidangkan prasadam, makanan yang dirahmatiNya kepada para penganut. Anda boleh mengalu-alukan kedatangan orang ke kuil atau mengarah tempat meletak kenderaan. Anda boleh bernyanyi atau menari semasa satsanga dan perayaan. Anda juga boleh membantu dalam kerja pengeposan atau membantu dalam laman web kuil. Sembahyang di kuil menjamin kehidupan rohaniah yang kuat. Berkhidmat di kuil menjadikan kuil sebahahian daripada anda. Ia merapatkan diri anda dengan penganut-penganut baik yang lain.§

image

L’Hindou dévoué considère le temple comme le cœur de sa vie spirituelle. Nos textes sacrés disent qu’on ne devrait pas habiter à plus d’une journée de voyage d’un temple sivaïte. Nous sommes bénis de savoir que Dieu et les Dieux sont nos bons amis. Le temple est leur demeure. Nous pouvons y aller aussi souvent que nous le voulons pour jouir de leur présence. Comme nous aimons Dieu et les Dieux, nous saisissons toutes les occasions de passer du temps au temple, et de contribuer à le rendre beau et accueillant. Cela permet à d’autres fidèles de profiter de l’amour et de l’amitié du Dieu. Cet amour pour les Dieux s’appelle bhakti. Lorsque ta bhakti augmente, tu deviens plus aimable, plus coopératif, et plus généreux de ton temps. Il y a plusieurs façons d’aider au temple, surtout à l'occasion des jours de fête. Tu peux préparer les décorations et assister le prêtre en t’occupant des articles de puja. Tu peux t’associer aux autres jeunes pour rechercher des moyens originaux d’apporter votre aide. Tu peux aider à la cuisine et à servir le prasadam, la nourriture, aux fidèles. Tu peux accueillir les visiteurs ou gérer le stationnement. Tu peux chanter ou danser lors des satsang et des fêtes. Tu peux aider à préparer les envois postaux, ou contribuer à la mise à jour du site internet du temple. L’adoration au temple fortifiera ta vie spirituelle, et ton service au temple fera du temple une partie de toi. Tout cela te rapprochera des autres fidèles.§

image It is fun to join in the celebrations. This boy in Sri Lanka is carrying a kavadi during a Muruga festival. He helped make the decorated arch. விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சி தரும். ஸ்ரீலங்காவிலிருக்கும் இச்சிறுவன் முருகனுக்கான விழாவில் காவடி தூக்குகிறான். காவடியை அலங்கரிக்க உதவினான். Adalah menyeronokkan untuk bersama-sama dalam sambutan. Budak lelaki ini di Sri Lanka sedang membawa kavadi semasa perayaan Muruga. Dia membantu menghias kavadi Qu'il est agréable d'assister aux célébrations! Ce jeune Sri Lankais porte un kavadi à la fête de Sri Murugan. Il a aidé à construire l'arc décoré.§

image Cleaning is one of the ways to help in the temple. This devotee is polishing the brass puja items. Service is called Sivathondu or seva. சுத்தம் செய்வது கோயிலுக்குச் செய்யும் உதவிகளில் ஒன்று. இந்த பக்தன் வெண்கலத்தாலான பூசைப் பொருள்களுக்கு மெருகூட்டுகிறான். இம்மாதியான வேலைகள் சிவத்தொண்டு அல்லது சேவை எனப்படும். Membersih adalah salah satu cara untuk membantu di kuil. Penganut ini sedang mengilat barang-barang logam puja. Nettoyer, c’est une façon d'aider au temple. Ce dévot fait briller les articles de puja en cuivre. Le service qu’on rend s'appelle aussi sivathondu, ou séva.§