Śaivite Hindu Religion, Book Four for Children Ages 8 to 10

imageWhy Should We Learn a Cultural Art?
நாம் ஏன் கலாச்சார கலைகள் கற்க வேண்டும்?
Mengapa Kita Harus Mempelajari Seni Budaya?
Pourquoi apprendre l’art et la culture?
§

image

Temple ceremonies almost always include religious singing. These songs raise our spirits and make the worship stronger. Music is just one skill you can learn to make your religious life rich and joyful. கோயில் விழாக்களில் சமயப் பாடல்கள் அநேகமாய் எப்போதும் இடம் பெறும். இப் பாடல்கள் உள்ளுணர்வை எழுப்பி வழிபாட்டை வலிமையுடையதாக்கும். உன் சமய வாழ்க்கை மேன்மையுடன் மகிழ்ச்சியாக இருக்க நீ சங்கீதத்தை ஒரு திறனாகக் கற்கலாம். Upacara di kuil hampir selalunya melibatkan nyayian lagu keagamaan. Lagu-lagu ini meningkatkan semangat kita dan menguatkan pemujaan. Muzik hanya satu kemahiran yang boleh anda pelajari untuk membuat kehidupan agama kaya dan menyeronokkan. On entend presque toujours des chants religieux lors des cérémonies au temple. Ils élèvent l’esprit et renforcent la dévotion. Tu peux apprendre la musique—ou développer un autre talent—pour rendre ta vie religieuse riche et joyeuse.§

image

We always feel good inside when we listen to a fine singer or musician, or watch a great dancer. It is a joy to see beautiful paintings by a devoted Saiva artist. It is a joy to hear someone tell a religious story well. Each song, each art piece or performance is a precious gift to every devotee who experiences it. You can learn one of the many cultural art forms, too. There are 64 cultural arts in Hindu tradition, called kalas. You could learn a form of classical Indian dance. You could learn music, such as voice, vina, flute or drum. You may learn Sanskrit chanting or to tell religious stories. You could become an expert at weaving flower garlands. You can create kolam floor designs and other handmade decorations. You can prepare delicious prasadam dishes for festivals. Learning a cultural art takes practice and dedication. Perfecting a skill or art builds your willpower. You can use that will in everything you do. It makes you an accomplished and multi-talented human being. Each skill or art gives you new ways of uplifting your friends, family and community. These cultural arts are fulfilling to you, too. And if you learn something really well, you will be able to teach it to others. Talk to your family or teacher about learning a new cultural art or skill.§

image

ஒரு பாடகர் பாடும் பொழுது, இசைக் கருவிகள் மீட்டும் பொழுது அல்லது நல்லதொரு நடனத்தைக் காணும்பொழுது நமது உள்ளம் மகிழ்ச்சி கொள்கிறது. பக்தியுள்ள ஒரு சைவ ஓவியரின் அழகிய ஓவியத்தைப் பார்க்கும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கும். நல்ல சமயக் கதைகளை யாராவது கூறும் பொழுது மகிழ்ச்சியாக இருக்கும். ஒவ்வொரு பாடல், படைக்கும் கலை நிகழ்ச்சி ஆகியவற்றை ஒவ்வொரு பக்தனும் அனுபவித்து மகிழக் கூடிய மிக மேலான பரிசாகும். கலாச்சாரக் கலைகள் பலவற்றுள் நீங்களும் ஒன்றினைக் கற்றுக் கொள்ளலாம். இந்து பாரம்பரியக் கலைகள் 64 உண்டு. புராதன இந்திய நடனக் கலையை நீங்கள் கற்றுக் கொள்ளலாம். சங்கீதம், வாய்பாட்டு, வீணை, புல்லாங்குழல் அல்லது மிருதங்கம் முதலியன கற்றுக் கொள்ளலாம். நீங்கள் சமஸ்கிரத மந்திரங்கள் ஓதவும் சமயக் கதைகள் கூறவும் கற்றுக் கொள்ளலாம். தேர்ச்சி பெற்ற பூ மாலை கட்டுபவராகலாம். கோலம் போட வரைபடம் தயாரித்தல் மற்றும் அழகுமிக்க கைவினை பொருட்கள் முதலியன சிருஷ்டிக்கலாம். விழாக்காலங்களில் சுவைமிக்க பிரசாதங்கள் தயாரிக்கலாம். கலாச்சாரக் கலைகளைக் கற்பதற்கு மிகுந்த பயிற்சியும் அர்ப்பணிப்பும் தேவை. ஒரு கலையைப் பூரணமாகத் தெரிந்து கொள்வதால் நமது மனோசக்தி வலுப்பெறுகிறது. அந்த மனோசக்தியை நீங்கள் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் பயன்படுத்தலாம். அது உங்களை எதையும் செய்து முடிக்கும் பல்வகைத் திறன் மிக்க மனிதனாக விளங்கச் செய்யும். ஒவ்வொரு திறன் அல்லது கலை உங்கள் நண்பர்கள், குடும்பம் மற்றும் சமூகத்தை மேம்படுத்தச் செய்யும். இக்கலாச்சாரக் கலைகள் உங்களையும் திருப்தியோடு நிறைவேற்றச் செய்யும். நீங்கள் ஒன்றினை நன்றாகக் கற்றுக் கொண்டால் மற்றவர்களுக்கும் கற்றுத் தர இயலும். புதியத் திறன் அல்லது கலையைக் கற்றுக் கொள்வது சம்பந்தமாகக் குடும்பத்தாருடன் அல்லது உங்கள் ஆசிரியருடன் கலந்து பேசுங்கள். §

image

Kita selalu khusyuk apabila mendengar nyanyian atau muzik yang mengasyikkan, atau menonton tarian yang bagus. Kita berasa amat gembira melihat lukisan cantik yang dilukis oleh artis Saiva. Kita juga gembira apabila seseorang menceritakan cerita agama. Setiap lagu, seni atau persembahan adalah anugerah berharga bagi setiap penganut yang mengaguminya. Anda juga boleh mempelajari salah satu daripada pelbagai seni budaya. Terdapat 64 seni budaya dalam tradisi Hindu yang dipanggil kalas. Anda boleh mempelajari seni tarian klasik India. Anda juga boleh belajar muzik seperti vokal, vina, seruling atau gendang. Anda boleh belajar dikir Sanskrit atau menceritakan cerita agama. Anda mungkin boleh menjadi mahir dalam mengikat kalungan bunga. Anda juga boleh mereka corak kolam di lantai dan lain-lain kraftangan. Anda boleh menyediakan prasadam yang enak untuk perayaan. Anda memerlukan latihan dan dedikasi untuk mempelajari seni budaya. Dengan melengkapkan kemahiran atau seni, keazaman anda akan terbina. Anda boleh menggunakan kebolehan itu dalam semua perkara yang anda lakukan. ia menjadikan anda seorang yang berkebolehan dalam pelbagai perkara. Setiap kemahiran atau seni memberi cara baru untuk meningkatkan kehidupan rakan, keluarga dan masyarakat anda. Ia juga akan membuat anda berasa puas hati. Sekiranya anda mempelajari sesuatu dengan sempurna, maka anda boleh mengajarnya kepada orang lain. Bincang dengan keluarga atau cikgu anda tentang mempelajari seni budaya atau kemahiran baru.§

image

On a toujours plaisir à entendre un bon chanteur ou un bon musicien, ou à voir un grand danseur. Nous éprouvons de la joie à la vue de beaux tableaux réalisés par un artiste Saïvite dévoué. Nous avons plaisir à entendre une histoire religieuse bien racontée. Chaque chant, chaque œuvre d’art, chaque représentation, devient un don précieux pour le fidèle qui le reçoit. Toi aussi, tu peux apprendre une de ces formes d’art. La tradition culturelle hindoue comporte 64 formes d’art, ou kala. Tu peux apprendre une forme de danse classique indienne, ou à jouer de la vîna, de la flûte ou du tambour, à chanter en sanscrit, ou à raconter des histoires sacrées. Tu peux devenir expert dans l’art de faire des guirlandes de fleurs. Tu peux créer des kolam pour décorer le sol, ou d’autres décorations faites à la main. Tu peux préparer de délicieux plats comme prasadam pour les fêtes. Il faut de la pratique et du dévouement pour se consacrer à l’art et la culture. Pratiquer à la perfection te donnera davantage de volonté, et celle-ci te servira dans tout ce que tu auras à faire dans ta vie. Elle fera de toi un être humain accompli, aux talents multiples. Chaque capacité maîtrisée, chaque nouvelle forme d’art, te permettra d’édifier tes amis, ta famille et ta communauté. Ces arts contribueront aussi à ton propre développement. Et ce que tu fais vraiment bien, tu pourras à ton tour l’enseigner aux autres. Si tu veux apprendre une nouvelle forme d’art, parles-en à ta famille ou à ton maître.§

image These children in Mauritius are singing the beautiful songs of Yogaswami. They have practiced many hours and are quite talented. மாரிசியஸிலுள்ள் இக்குழந்தைகள் யோகசுவாமியின் அழகான பாடல்களைப் பாடுகின்றனர். அவர்கள் பல மணி நேரம் பயிற்சி செய்து திறமை பெற்றுள்ளனர். Kanak-kanak di Mauritius ini sedang menyanyikan lagu-lagu Yogaswami yang begitu indah. Mereka telah berlatih berjam-jam dan berkebolehan. Ces enfants de l'île Maurice chantent les belles compositions de Yogaswami. Ils ont répété longtemps, et ils ont du talent!§

image Asako Takami is a Japanese lady who mastered Odissi dance. She studied in India and now tours the world giving performances. ஜப்பானியம் பெண் அஸாக்கா தக்காமி ஒடிசி நடனத்தில் திறமை பெற்றவர். அவர் இந்தியாவில் கற்று உலகத்தின் பல பாகங்களுக்குச் சென்று ஆடிக் காட்டுகிறார். Asako Takami merupakan wanita Jepun yang telah memahiri tarian Odissi. Dia telah belajar di India dan kini sedang membuat persembahan di seluruh dunia. Asako Takami est une Japonaise qui a étudié et maîtrisé la danse Odissi en Inde. Elle donne des représentations dans le monde entier.§