Angamum Veythamum
Saint Sambandar , 2011-10-27
Tirumurai
Original Script
அங்கமும் வேதமும் ஓதும் நாவர்
ஆந்தணர் நானும் அடி பரவ
மங்குன் மதிதவழ் மாட வீதி
மருகல் நிலாவி அமைந்த சொல்லே
செங்கயலார் புனல் செல்வ மல்கு
சீர்கொள் செங்காட்டங் குடியதனுள்
கன்குல் விளங்கேரி ஏந்தியாடும்
கணபதி ஈச்சரம் காமுறவே.
Transliteration
Angamum veythamum ohthum naavar
Anthanar naanum adi parava
Mangun mathithaval. maada veethi
Marugal nilaavi amaintha sollai
Sengayalaar punal selva malgu
Seerkol sengaaddang kudiyathanul
Kankul vilankeri yenthiyaadum
Ganapathi yeechcharam kaamuravey.