Kannukku Anigalam
Siva Yogaswami
Original Script
கண்ணுக்கு அணிகலம்
கண்ணுக்கு அணிகலம் குருநாதன் பாதம்
விண்ணுக்கு அணிகலம் சந்திரன் விளம்பு
மனத்திற்கு அணிகலம் மாசற்றார் கேண்மை
தனத்திற்கு அணிகலம் தண்ணருள் தானம்
வனத்திற்கு அணிகலம் மயிலுங் குயிலும்
தினத்திற்கு அணிகலம் தினகரன் சேவடி
பணத்திற்கு அணிகலம் பசித்தோர்க் குணவு
Transliteration
kannukku anigalam gurunaathan paatham
vinnukku anigalam santhiran vilambu
manatthirku anigalam maasattraar keynmai
thanatthirku anigalam thannarul thaanam
vanatthirku anigalam mayilung kuyilum
thinatthirku anigalam thinagaran seyvadi
panatthirku anigalam pasitthohr kunavu
Translation
Ornament for the Eye
for the eye - ornament is - Gurunathan's - Feet
for the sky - ornament - moon - shining
for the mind - ornament - blemishless people's - friendship
for wealth - ornament - cool grace - charity
for forest - ornament - peacock and - cuckoo
for the day - ornament - Sun - perfect Feet
for money - ornament - for the hungry - food