Nalla Marunthoru

  • Genre: natchintanai Deity: Guru
  • Artists: Mrs. Meena Thavaratnam
  • Transliteration

    nalla marunthoru guru marunthai naan
    nallooril kandeyney (nalla)

    ellaiyillaap pini theerkku marunthu
    immai marumaikkum eyttra marunthu
    illai enaathu kodukkum marunthu
    eyl.ai adiyaark kirangu marunthu (nalla)

    vallavan sellappan thantha marunthu
    vaal.tthung kanapathikku vantha marunthu
    pullarkal kandum pusiyaa marunthu
    punniyar yohgar pusikku marunthu (nalla)

    Original Script

    நல்ல மருந்தொரு

    நல்ல மருந்தொரு குருமருந்தை நான்
    நல்லூரிற் கண்டேனே

    எல்லையில் லாப்பிணி தீர்க்கு மருந்து
    இம்மை மறுமைக்கு மேற்ற மருந்து
    இல்லை யெனாது கொடுக்கும் மருந்து
    ஏழை யடியார்க் கிரங்கு மருந்து

    வல்லவன் செல்லப்பன் தந்த மருந்து
    வாழ்த்துங் கணபதிக்கு வந்த மருந்து
    புல்லர்கள் கண்டும் புசியா மருந்து
    புண்ணியர் யோகர் புசிக்கு மருந்து

    Translation

    Good Medicine

    good - one medicine - Guru - medicine - I
    in Nalloor - I found, indeed (good)

    endless - disease - to cure - medicine
    this life - for other lives too - suitable - medicine
    no - thus saying - giving - medicine
    poor - for devotees - sympathetic - medicine (good)

    the mighty - Sellappan - given by - medicine
    praising - to Ganapathy - came - medicine
    lowly people - having found - not consumed - medicine
    the virtuous - Yogar (1) - consuming - medicine (good)

    Footnote:
    (1) Yogaswami is referring to himself