Eelanaadu Vaalavantha
Siva Yogaswami
Original Script
ஈழநாடு வாழவந்த
ஈழநாடு வாழவந்த எழில்மிகுந்த தொண்டன்
எளியவர்க்கும் பெரியவர்க்கும் ஏவல்செய்யுந் தொண்டன்
தாளEமள மில்லாமலே தான்வளருந் தொண்டன்
தன்னைப்போல அயலவரைத் தான்நினையுந் தொண்டன்
காளகண்ட னடியவர்க்குக் காவலான தொண்டன்
கங்குல்பகல் காணாமற் கருமமாற்றுந் தொண்டன்
நீளநினை நித்தியன்நீ யென்றுரைக்குந் தொண்டன்
நிட்டையிலே யெந்நாளும் நிலைத்துநிற்குந் தொண்டன்
ஈழநாடு வாழவந்த எங்கள்சிவ தொண்டன்
ஏழைகட்கும் பெரியவர்க்கும் ஏவல்செய்யுந் தொண்டன்
காளகண்ட னடியவர்க்குக் காவலான தொண்டன்
காமக்கு ரோதமோகம் நீக்கிவிடுந் தொண்டன்
வாழவெண்ணும் அடியவர்க்கு வழிகாட்டுந் தொண்டன்
மறுபிறப்பை யிப்பிறப்பில் நீக்கிவிடுந் தொண்டன்
தாளEமள மில்லாமலே தான்வளருந் தொண்டன்
தாயாகி யனைத்துலகுந் தாங்கிநிற்குந் தொண்டன்
சூழமிக நினைத்துவினை யாற்றுமெங்கள் தொண்டன்
சோம்பலே பாவமென்று சொல்லுகின்ற தொண்டன்
கூழெனினும் கூடிக்குடி யென்றுசொல்லுந் தொண்டன்
கூச்சமின்றி யுலகத்திலே குடியிருக்குந் தொண்டன்
ஆழநினை யகம்பாவம் போகுமெனுந் தொண்டன்
அடியவர்கள் திருவடியைச் சிரசில்வைக்குந் தொண்டன்
வாழிமிக வாணிச்சிக்கா மண்சுமந்த மாறன்
மாபெருமை வழுத்துகின்ற மாண்புமிக்க தொண்டன்
நானென்னும் ஆணவத்தை நலியவைக்கும் தொண்டன்
நன்மைக்குந் தீமைக்கும் நடுவில்நிற்குந் தொண்டன்
தேனென்ன இதயத்தில் தித்திக்குந் தொண்டன்
சிவாயநம வென்றுதினஞ் செப்புகின்ற தொண்டன்
ஆணென்றும் பெண்ணென்றும் அறியாத தொண்டன்
அடியவரைத் தானாக ஆக்கிவிடுந் தொண்டன்
பேணாத மாந்தரையும் பிரியாத தொண்டன்
பெரியோர்கள் கருத்திலென்றும் பொருந்திவளர் தொண்டன்
Transliteration
eel.a naadu vaal.a vantha el.il miguntha thondan
eliyavarkkum periyavarkkum eyval seyyun thondan
thaalameylam illaamaley thaan valarun thondan
thannaippohla ayalavarai thaan ninaiyun thondan
kaalagandan adiyavarkku kaavalaana thondan
kangulpagal kaanaamar karuma maattrun thondan
neelaninai nitthiyan nee endruraikkun thondan
nittaiyiley ennaalum nilaitthu nirkun thondan
eel.a naadu vaal.a vantha engal siva thondan
eyl.aigadkum periyavarkkum eyval seyyun thondan
kaalagandan adiyavarkku kaavalaana thondan
kaamak kurohtha mohgam neekki vidun thondan
vaal.avennum adiyavarkku val.i kaattun thondan
marupirappai ippirappil neekki vidun thondan
thaalameylam illaamaley thaan valarun thondan
thaayaagi anaitthulagun thaangi nirkun thondan
sool.amiga ninaitthu vinai aattrum engal thondan
sohmbaley paavam endru sollugindra thondan
kool.eninum koodikkudi endrus ollun thondan
koocchamindri ulagatthiley kudiyirukkun thondan
aal.a ninai agambaavam pohgumenun thondan
adiyavarkal thiruvadiyai sirasil vaikkun thondan
vaal.imiga vaanicchikkaa man sumantha maaran
maaperumai val.utthugindra maanbumikka thondan
naan ennum aanavatthai naliya vaikkum thondan
nanmaikkun theemaikkum naduvil nirkun thondan
theynenna ithayatthil thitthikkun thondan
sivaayanama endru thinam seppugindra thondan
aanendrum pennendrum ariyaatha thondan
adiyavarai thaanaaga aakkividun thondan
peynaatha maantharaiyum piriyaatha thondan
periyohrkal karutthilendrum porunthi valar thondan
Translation
The Servitor who came to Live in Eelanaadu
Eelanaadu - to live - came - beautiful - very - servitor
simple persons and - great persons also - work - does - servitor
beats and drums - without - self - growing - servitor
like himself - the neighbour - indeed - thinking - servitor
The Black-throated One - to the devotees of - is the protection - servitor
dark night and day - does not see - work - performing - servitor
think long - immortal - you - thus teaching - servitor
in meditation - all days - firmly - standing- servitor
Eelanaadu - to live - came - our - servitor to Siva
to the poor and - mighty persons also - work - doing - servitor
The Black-throated One - to devotees of - is the protection - servitor
lust - anger - desire - remove - does - servitor
think of living - to the devotees - way - showing - servitor
another birth - in this birth - remove - does - servitor
beats and drums - without - self - growing - servitor
became mother - the whole world - holds - standing - servitor
deeply surrounding - having thought - action - performs - our - servitor
laziness indeed - is sin - thus - saying - servitor
even porridge - come together and drink - thus - saying - servitor
without shyness - in the world - living - servitor
deeply - think - ego - will go, thus saying - servitor
devotees - Holy Feet of - on top of the head - holding - servitor
praiseworthy - for Vaanichi - soil - carried - The Brave
great praise - stressing - virtuous - servitor
I - thus - pride - weak - makes - servitor
good action and - bad action also - in the middle of - stands - servitor
like honey - in the heart - sweetens - servitor
Sivayanama - thus - daily - uttering - servitor
as male and - as female also - knows not - servitor
devotees (about) - as himself - making - servitor
uncaring - humans also - does not separate from - servitor
great persons - in thought always - fits and - grows - servitor