Enna Thavam Saithal
Song 2 - Bodhinatha Pamalai
Shanti Suresh , 2022-10-18
Song 2 - Bodhinatha Pamalai
Original Script
என்ன தவம் செய்தாள்
Ragam: Puri Kalani
என்ன தவம் செய்தாள் இவ்வடியாள்
அன்னையாய் வந்தாய் சைவ குருநாதா
என்ன தவம் செய்தாள் இவ்வடியாள்
வேதனையும் சோதனையும் தள்ளித் துடைத்தாய் உடன்
சாதனை செய்யும் திறனும் கற்றுத் தந்தாய்
நன்மை, தீமை சிவம் என்றுரைத்தாய் அவனியில்
பண்பாய் வாழும் வழி கொடுத்தாய்
என்ன தவம் செய்தாள் இவ்வடியாள்
பூலோக வாழ்விற்கு துணை இருந்தாய் ஆயினும்
சிவலோகம் சேர்வதற்கு வழி கொடுத்தாய்்
ஆதவனாய் ஒளி தருவாய் துறவியர் நடுவினிலே என்றும்
குரு நாதனாய் இருப்பாய் அடியவர் மனதினிலே
என்ன தவம் செய்தாள் இவ்வடியாள்
Transliteration
Enna Thavam Seythal
Ragam: Puri Kalani
Enna Thavam Seythal Ivvadiyal
Annaiyai Vanthai Saiva Gurunatha
Enna Thavam Seythal Ivvadiyal
Vedanaiyum Sothanaiyum Thalli Thudaithai. Udan
Sadhanai Seyyum Thiranum Katru Thanthai
Nanmai, Theemai Sivam Enruraithai Avaniyil
Panbai Vahlum ValiKoduthai
Enna Thavam Seythal Ivvadiyal
Bhuloka Valvirkku Thunai Irunthai Ayinum
Sivalokam Servatharkku Vali Koduthai
Adhavanai Oli Tharuvai Thuraviyar Naduvinile Enrum
Gurunathanai Iruppai Adiyavar Manathinile
Enna Thavam Seythal Ivvadiyal
Translation
What Austerity Was Done?
What austerity did she do, this devotee?
Like a mother you came, Saiva Gurunatha
What austerity did she do, this devotee?
Pain and problems were pushed and wiped off by you with that
You taught the skill to perform Sadhana
Good, evil in the world are both Sivam, you said
You gave us the way to live with good character
What austerity did she do, this devotee?
For the material-world life you have been a support
You also gave us the path to reach Sivalokam
You ever give light as a sun amidst the monks
You will be Gurunathan in devotee’s hearts
What austerity did she do, this devotee?