Ganapati Ganapati Om
Song 1 - Bodhinatha Pamalai
Shanti Suresh , 2022-10-18
Song 1 - Bodhinatha Pamalai
Original Script
கணபதி கணபதி கணபதி ஓம்
வேழ முகத்தானே கணபதி ஓம்
ஏழை பங்காளனே கணபதி ஓம்
உமா பாலகா கணபதி ஓம்
குமாரன் சகோதரா கணபதி ஓம்
கணபதி கணபதி கணபதி ஓம்
அந்தமும் ஆதியும் கணபதி ஓம்
வந்தனை கூறுவோம் கணபதி ஓம்
ஓங்கார நாதா கணபதி ஓம்
எங்களுக்கருள்வாய் கணபதி ஓம்
கணபதி கணபதி கணபதி ஓம்
ஐங்கரம் உடையோன் கணபதி ஓம்
எங்கும் உள்ளோன் கணபதி ஓம்
மோதகப்பிரியோன் கணபதி ஓம்
சோதனை தீர்ப்பாய் கணபதி ஓம்
கணபதி கணபதி கணபதி ஓம்
மூன்ஜுர் வாகனன் கணபதி ஓம்
முதலில் வணங்கும் கணபதி ஓம்
தூய்மை வடிவோன் கணபதி ஓம்
துயரம் துடைப்பான் கணபதி ஓம்
கணபதி கணபதி கணபதி ஓம்
இப்புவியைக் காப்பாய் கணபதி ஓம்
Transliteration
Ganapati Ganapati Ganapati Om
Vela Mugathane Ganapati Om
Yelai Pangalane Ganapati Om
Uma Palaga Ganapati Om
Kumaran Saghothara Ganapati Om.
Ganapati Ganapati Ganapati Om
Anthamum Adhium Ganapati Om
Vanthanai Kooruvom Ganapati Om
Omkaranatha Ganapati Om
Engalukkarulvai Ganapati Om
Ganapati Ganapati Ganapati Om
Ainkaram Udaiyon Ganapati Om
Engum Ullon Ganapati Om
Mothakapriyon Ganapati Om
Sothanai Theerpai Ganapati Om
Ganapati Ganapati Ganapati Om
Moonjoor Vaganan Ganapati Om
Muthalil Vanangum Ganapati Om
Thooimai Vadivon Ganapati Om
Thuyaram Thudaippan Ganapati Om
Ganapati Ganapati Ganapati Om
Ippuviai Kappai Ganapati Om
Translation
Ganapati Ganapati Ganapati Om
Elephant-faced, Ganapati Om
Poor man’s partner, Ganapati Om
Uma’s son, Ganapati Om .
Kumaran’s brother, Ganapati Om
Ganapati Ganapati Ganapati Om
Ending and beginning, Ganapati Om
Reverently thanking, Ganapati Om
Lord of Om, Ganapati Om
Giving us grace, Ganapati Om
Ganapati Ganapati Ganapati Om
Having five hands, Ganapati Om
Everywhere existing, Ganapati Om
Mothakam liking, Ganapati Om
Woes ending, Ganapati Om
Ganapati Ganapati Ganapati Om
Mouse as vehicle, Ganapati Om
Worshiping first, Ganapati Om
Pure form, Ganapati Om
Sorrow wiping, Ganapati Om
Ganapati Ganapati Ganapati Om
Protect this world, Ganapati Om